ஆண் குழந்தை பெயர்கள் தமிழ் | Tamil Boy Name List A to Z
பிறந்த குழந்தை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெயர் வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் சிலர் இது வரையிலும் யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்ற நினைப்பார்கள். ஆனால் அத்தகைய எழுத்துக்களில் உள்ள பெயர்களை தேடுவது என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். இனி நீங்கள் குழந்தைகளுக்கான பெயர்களை தேடுவதில் கஷ்டப்பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் தமிழில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் A முதல் Z வரை என அனைத்து எழுத்துக்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் உங்களுக்கு எந்த பெயர் பிடித்து இருக்கிறதோ அதையே குழந்தைகளுக்கு சூட்டலாம்.