வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ரத்தன் டாடாவின் வெற்றிக் கதை..!

Updated On: October 10, 2024 12:50 PM
Follow Us:
success story of ratan tata in tamil
---Advertisement---
Advertisement

Success Story of Ratan Tata  

பொதுவாக அனைவருக்கும் ஒரு மனிதனின் பிறப்பும், இறப்பும் பற்றி தான் அதிகமாக தெரியும். ஆனால் இத்தகைய காலங்கலிற்கு இடையேயான ஒரு மிகப்பெரிய இடைவெளியில் என்னென்ன நிகழ்வுகள் நடந்து இருக்கும் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அதுவே ஒருவர் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையில் நல்ல நிலையினை அடைந்தார் என்றார் அவரது புகழ் என்பது எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் தானாகவே பரவ ஆரம்பித்து விடும். ஆனால் ஒவ்வொரு சாதனை மனிதரங்களின் வாழ்க்கையிலும் சில கஷ்டங்கள் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் வெற்றி என்பது அவ்வளவு சாதாரணமாக யாருக்கும் கிடைப்பது இல்லை. எனவே இத்தகைய வரிசையில் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வெற்றி ரகசியம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

வெறும் ரூ.1000 மூலதனத்தில் ஆரம்பித்து இன்று ரூ.30 கோடி சாம்ராஜ்யத்தை பிரேம் கணபதி தோசா பிளாசாவில் ஈட்டியது எப்படி

Ratan Tata Life Story:

 ratan tata life story in tamilரத்தன் நேவல் டாடா 1937-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம்தேதி என்று குஜராத்தில் உள்ள சூரத் என்று ஊரில் பிறந்தார். டாடாவின் பெற்றோர்கள் இருவரும் பிரிந்த காரணத்தினால் இவர் பாசத்திற்கு ஏங்கிய ஒரு நபராக இருந்த போது இவரது பாட்டி அதற்கு ஈடு இணையாக வளர்த்து வந்தார்.

மேலும் ரத்தன் டாடா தனது பள்ளி படிப்பினை சிறப்பான முறையில் பாட்டின் உதவியுடன் மும்பை மற்றும் சிம்லாவில் படித்து முடித்தார். ஆனால் இவருக்கு கட்டடக் கலை படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.

ஆனால் தந்தையின் பேச்சினை மறுக்க முடியாமல் இயந்திரப் பொறியியல் படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். ஆனால் அங்கு படிக்க பிடிக்கவில்லை என்று படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வந்தார்.

1962 ஆம் ஆண்டு கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் Bsc இளங்கலை பட்டம் பெற்றார்.  

கடின உழைப்பு:

ரத்தன் டாடா கல்லூரி படிப்பினை முடித்த பிறகு 1962-ஆம் ஆண்டில் டாடா நிறுவனத்தில் மிகவும் குறைவான சம்பளதிற்கு வேலை செய்ய ஆரம்பித்தார். இவரின் வணிக திறமையும், கடின உழைப்பும் 1991-ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தினை தலைவராக மாற்றியது.

மேலும் இவரது முயற்ச்சியினால் டாடா இண்டிகா காரினை இவர் வெளிப்படுத்தினார். ஆனால் இந்த கார் இவர் நினைத்த மாதிரி இல்லாமல் தோல்வியுற்றது. அதவாது ஆட்டோமொபைல் வாங்குபவரின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு அது அமையவில்லை.

ஆனால் ரத்தன் டாடா இதனை தொடர்ந்து ஃபோர்டு தலைமையகத்திற்குச் சென்று போது உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது என்று கேள்வி கேட்டனர். இதற்கு பிறகு டாடா இண்டிகா லாபம் ஈட்டியது, மேலும் ஃபோர்டு நிறுவனம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய இரண்டு சொகுசு ஆட்டோமொபைல்களை ஒரே நேரத்தில் வெளியிட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. அட்டவணைகள் திருப்பப்பட்டன, மேலும் ரத்தன் டாடா ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திற்கு முன்மொழிந்தார்.

”மற்றவர்கள் உங்கள் மீது எரியும் கற்களை சேகரித்து கொள்ளுங்கள். அவற்றைக் கொண்டு நினைவுச்சின்னம் உருவாக்குங்கள்.”- Ratan Tata 

இதுபோன்ற நிறைய அவமானங்கள் வந்தாலும் கூட தொடர்ச்சியான முயற்சிகளை செய்து கொண்டே இருந்தார்.

டாடாவின் நிறுவனங்கள்:

  1. டாடா மெட்டாலிக்ஸ் லிமிடெட்
  2. Tata Elxsi லிமிடெட்
  3. டாடா காபி லிமிடெட்
  4. டாடா நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட்
  5. டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்
  6. டாடா மோட்டார்ஸ் டெட்லி,
  7. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
  8. டாடா ஸ்டீல் லிமிடெட்
  9. ஜாகுவார் லேண்ட் ரோவர்
  10. டாடா மோட்டார்ஸ் லிமிடெட்
  11. டைட்டன் கம்பெனி லிமிடெட்
  12. டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட்
  13. டாடா பவர் கம்பெனி லிமிடெட்
  14. இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட்
  15. டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்
  16. வோல்டாஸ் லிமிடெட்
  17. ட்ரெண்ட் லிமிடெட்

மேலே சொல்லப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் டாடா நிறுவனத்திற்கு உரியவை ஆகும்.

இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும் போதும் ரத்தன் டாடா பல பில்லியனுக்கு உரிமையாளராக இருக்கிறாரார்கள்.

மேலும் இப்போது டாடா நிறுவனத்தின் விற்பனை என்பது 40 முதல் 50 மடங்கு வரை அதிகமாக உள்ளது. அந்த வகையில் ரத்தன் டாடாவின் மாத சம்பளம் தோராயமாக 90 கோடி ஆகும். இவரின் நிகர மதிப்பு என்பது இந்திய ரூபாய் கணக்கின் படி 7416 கோடியாக தோராயமாக உள்ளது.

“வர்த்தகங்கள் தங்கள் நிறுவன நலனைத் தாண்டி, தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தை நோக்கி செல்ல வேண்டும்.” –  Ratan Tata 

சாதனைகள் மற்றும் விருதுகள்:

  • பத்ம பூஷன் (2000)
  • உருகுவேயின் ஓரியண்டல் குடியரசின் பதக்கம் (2004)
  • சர்வதேச சிறப்புமிக்க சாதனையாளர் விருது (2005)
  • லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(Economics) மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸின்(Political Science) கெளரவ பெல்லோஷிப்(Fellowship) (2007)
  • பத்ம விபூஷண்(2008)
  • இத்தாலிய குடியரசின் ஆர்டர் ஆஃப் மெரிட்டின் ‘கிராண்ட் அதிகாரி'(Grand Officer) விருது(2009)
  • பிரிட்டிஷ் எம்பயர், யுனைடெட் கிங்டம் (2009) ஆர்டர் ஆஃப் தி ஆர்டர் நைட் கமாண்டர் என்ற பட்டம்.
  • அமைதிக்கான ஒஸ்லோ பிசினஸ்(Oslo Business) விருது (2010)
  • ஹானரரி நைட் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (2014)

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

byju's success story in tamil

மொட்டை மாடியில் டியூஷன் எடுக்க ஆரம்பித்தவர் இன்று உலகின் முன்னணி நிறுவனமான BYJU’s நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தது எப்படி?

success story of a woman entrepreneur in tamil

25 வயதில் ஃபேஷன் உலகில் தொழில்முனைவோர்களாக சாதித்த தன்வி மாலிக் மற்றும் ஷிவானி போடார்

nykaa success story in tamil

50 வயதில் தனக்கான தொழிலை ஆரம்பித்து உலகமே திரும்பிப்பார்க்க வைத்த ஃபால்குனி நாயர், Nykaa உருவானது எப்படி ?

chai sutta bar Anubhav Dubey success story

27 வயதில் 150 கோடிக்கு சொந்தக்காரர் ஆனார் டீ கடை ஆரம்பித்த அனுபவ் துபே..

freshworks success story in tamil

தமிழ்நாட்டை மையமாக கொண்ட அமெரிக்கா நிறுவனத்தை நிறுவிய திருச்சிக்காரர்..

MRF success story in tamil 

MRF Tyres உருவான கதை

successful entrepreneurs story in tamil

இரயில் நிலையங்களில் தனது இரவை கடத்தியவர், 1000-ல் ஆரம்பித்து இப்போது 36,000 கோடிக்கு சொந்தக்காரர் ஆனதை பற்றி தெரியுமா…

Mamaearth உருவான கதை

Mamaearth உருவான கதை தெரியுமா உங்களுக்கு…

5k car care uruvana kathai

கோவையை மையமாக வைத்து தொடங்கிய நிறுவனம் இன்று நாடு கடந்து வளர்ச்சியடைந்துள்ளது.