வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குள்ள நரி பற்றிய தகவல்கள் …! Jackal Information in Tamil

Updated On: February 20, 2026 5:33 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

          Jackal Information in Tamil 

இன்றைய காலத்தில் அனைவரும் புதிதான தகவலை தெரிந்து கொள்வதற்கு ஆசையாக இருப்பார்கள். அதற்கு தினமும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அறிவது அவசியமானதாகும். அந்த வகையில் குள்ளநரி என்றாலே அனைவருக்கும் பயமாக இருக்கும். அதேபோல் குள்ளநரியை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். அதனால் இன்றைய பதிவில் குள்ளநரி பற்றிய விஷயத்தை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குள்ளநரி பற்றிய தகவல்கள்: 

          Jackal Information in Tamil 

ஆப்பிரிக்கா என்ற  நாட்டில் சூடான பாலைவனத்தில் தான் குள்ள நரி வாழ்ந்து வருகிறது.  குள்ளநரி நாய் இனத்தை சேர்ந்தது ஆகும். அதுமட்டுமில்லாமல் குள்ளநரி  இரவு நேர விலங்கு என சொல்லப்படுகிறது. ஏனெனில் குள்ள நரியானது இலைகள் மற்றும் முட்களில் தன்னை பாதுகாத்துக் கொண்டு இரவு நேரத்தில் தான் வேட்டையாட செல்லும்.

குள்ள நரியானது தனியாகவும் அல்லது ஜோடிகளாகவும் வாழ்ந்து வரும் விலங்கு ஆகும். இந்த குள்ள நரியானது சிங்கம் மற்றும் பூனைகளை பின் தொடர்வது வழக்கமாக வைத்துள்ளது.

குள்ளநரி வகைகள்: 

  • எத்தியோப்பியன் குள்ளநரி
  • ஆசிய அல்லது பொதுவான குள்ளநரி
  • கோடிட்ட குள்ளநரி
  • கருப்பு ஆதரவு கொண்ட குள்ளநரி
  • பொதுவான குள்ளநரி

சிறுத்தை பற்றிய தகவல்கள் தமிழ் 

குள்ளநரி உடல் அமைப்பு: 

பொதுவாக நன்கு வளர்ச்சி அடைந்த குள்ள நரி  30 செ.மீ முதல் 35 செ.மீ வரை உடல் அமைப்பினையும், அதன் வால் பகுதி சுமார்  85 செ.மீ  முதல் 95 செ.மீ வரை வளர கூடியது. அதுமட்டுமில்லாமல் அதன் எடையானது சுமார் 7 முதல் 11 கிலோ   பவுண்டகவும் இருக்கும்.

  • குடும்பம்: நாய்க் குடும்பம்
  • வர்க்கம்: பாலூட்டி
  • திணை: விலங்கு
  • வரிசை: Carnivora

குள்ளநரி  உணவுகள்: 

குள்ள நரியானது நீர்நிலைக்கு அருகில் இருக்கும் அது அதிகம் மீன்களை தேடும். அதிலும் கடுமையாக இருக்கும் குளிர் காலத்தில் தான் அதிகம் வேட்டையாட செல்லும். அதுமட்டுமில்லாமல் குள்ள நரிக்கு மிகவும் பிடித்தமான உணவு முயல்கள் ஆகும்.

இனப்பெருக்கம் :

குள்ளநரி இனப்பெருக்கமானது வியோகத்தின் புவியலை பொறுத்து தான் அமையும். அதன் கர்ப்ப காலமானது  57 முதல் 70 நாட்கள் வரை ஆகும். அதுமட்டுமில்லாமல் கோடிட்ட குள்ளநரியாக இருந்தால் அதன் குகையை டெர்மைட் என்ற மேடான இடங்களில் உருவாக்குகின்றன.

வரிக்குதிரை பற்றி அறிந்து கொள்ள இவ்வளவு விஷயம் உள்ளதா

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now