சரண்யா பெயர் அர்த்தம் | Saranya Meaning in Tamil
சரண்யா பெயர் அர்த்தம் நம் பேசும் தமிழ் வார்த்தை, ஆங்கில வார்த்தை இரண்டுக்கும் பல அர்த்தங்கள் இருக்கும். அதனை பற்றி நமக்கு தெரிந்திருக்காது. குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வரை வீட்டில் ஒரு போராட்டம் நடக்கும். என்ன பெயர், எந்த எழுத்தில் பெயரை வைப்பது என்ற சந்தேகம் எல்லாம் வரும். பல முறைகளில் பெயர்களை யோசிப்பார்கள். வீட்டில் …