ICICI Bank Personal Loan 2 Lakh
வணக்கம் வாசகர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது வங்கியில் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். நமக்கு ஏதாவது சிறிய அளவில் பணத்தேவை என்றால் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். ஆனால் அவர்களிடம் பணம் இல்லையென்றால் நாம் என்ன செய்வது. நமக்கு யார் தான் பணம் கொடுத்து உதவுவார்கள் என்று யோசிப்போம். அப்படி யோசிக்கும் போது நமக்கு முதலில் வருவது வங்கி தான்.
காரணம் அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வங்கியில் இன்று நாம் ICICI வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
SBI வங்கியில் தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மி தானா |
ICICI Bank Personal Loan 2 Lakh Emi Calculator in Tamil:
2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
ICICI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சத்திற்கு இவ்வளவு EMI கட்ட வேண்டுமா
ICICI Personal Loan 2 Lakh EMI Calculator | |
கடன் தொகை | 2,00,000 |
வட்டி விகிதம் | 10.50% சதவிகிதம் |
கடனை திருப்பி செலுத்தும் காலம் | 5 ஆண்டுகள் |
மாதாந்திர EMI | 4,299 ரூபாய் |
மொத்த வட்டி | 57,927 ரூபாய் |
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை | 2,57,927 ரூபாய் |
SBI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு தான் கட்டணுமா |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |