வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த வங்கியில் வீட்டு கடன் 6 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: November 24, 2023 7:18 AM
Follow Us:
IDBI Bank home Loan 6 Lakh Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

IDBI Bank home Loan 6 Lakh Interest Rate in Tamil

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பலரிடம் இருக்கிறது. இதற்காக தாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்கிறார்கள். ஆனாலும் சேமித்து வைத்த பணத்தில் வீட்டை கட்ட முடியுமா என்று கேட்டல் சந்தேகம். ஏனென்றால் நாம் கட்டும் வீட்டை பொறுத்து செலவு கூட குறைவு ஆகும். வீடு கட்டி கொண்டிருக்கும் போதெ பணம் அதிகமாக தேவைப்பட்டால் கடன் தான் வாங்குவோம். அப்படி நீங்கள் வெளியில் கடன் வாங்கும் போது அதற்கு வட்டி தான் அதிகமாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை அளிப்பதில்லை. அதனால் எல்லா வங்கிகளிலும் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது, என்று அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் IDBI வங்கியில் வீட்டு கடன் 6 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDBI Bank home Loan 6 Lakh Interest Rate

தகுதி:

IDBI வங்கியில் வீட்டு கடன் வாங்குவதற்கு சம்பளம் வாங்குபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், NRI-க்கள் போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வட்டி:

IDBI வங்கியில் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு வட்டி தோராயமாக 8.80% முதல் 12.25% வரை வழங்கப்படுகிறது.

கடன் தொகை:

வீட்டு கடன் தொகையானது குறைந்தபட்சம் 5 லட்சமும், அதிகபட்சம் 10 கோடி வரைக்கும் பெற்று கொள்ளலாம்.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய வீட்டு கடனை குறைந்தபட்சம்  30 ஆண்டுகள் வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

EMI:

நீங்கள் வாங்கிய 6 லட்சம் வீட்டு கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 12,397 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் வாங்கிய வீட்டு கடனுக்கு வட்டி தொகையாக 1,43,811 ரூபாய் செலுத்த வேண்டும்.

அதே போல வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்தமாக 7,43,811 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

IDBI வங்கியில் 3.5 லட்சம் Business லோன் பெற்றால் 2 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கட்ட வேண்டும்..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?