Indian Bank Fd Interest in Tamil
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம்மிடம் பணம் இருந்தால் நாம் என்ன செய்வோம். அதுவும் முக்கியமாக கொஞ்சம் அதிகமாக பணம் இருந்தால் நாம் பத்திரமாக வீட்டில் வைத்திருப்போம். இது நம்மில் பலர் வீட்டில் நடப்பது தான். அதுவும் முக்கியமாக சொல்வது என்றால் வீட்டில் பணத்தை வைத்திருப்பதை விட அந்த பணத்தை வைத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை இரட்டிப்பு லாபம் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..! சரி வீட்டில் பணம் வைத்திருந்தால் அதனை அதிக வட்டி அதேபோல் பாதுகாப்பான வங்கியில் Fd திட்டத்தில் முதலீடு செய்யலாம். நம்மில் பலரும் அதிகமாக பயன்படுத்தும் வங்கி என்றால் இந்தியன் வங்கி தான். ஆகவே அந்த வங்கியில் எவ்வளவு Fd திட்டங்களுக்கு வட்டி வழங்குகிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Fd Interest in Tamil:
வட்டி விகிதம்:
முதிர்வு காலம் | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 29 நாட்கள் | 2.80% | 3.30% |
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3% | 3.50.% |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் மாதம் வரை | 3.25% | 3.75.% |
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை | 3.50% | 4% |
121 நாட்கள் முதல் 180 நாட்கள் | 3.85 % | 4.35% |
181 நாட்கள் முதல் 9 மாதங்கள் | 4.45% | 5% |
9 மாதங்கள் முதல் 1 வருடங்கள் | 4.75% | 5.25% |
1 வருடங்கள் 2 வருடங்கள் | 6.30% | 6.80% |
2 வருடங்கள் 3 வருடங்கள் | 6.70% | 7.20% |
3 வருடங்கள் 5 வருடங்கள் | 6.25% | 6.75% |
5 வருடங்கள் | 6.10% | 6.60% |
இதில் உங்களிடம் 1 லட்சம் பணம் இருந்து அதனை இந்தியன் வங்கியில் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பற்றி எடுத்துக்காட்டாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும் அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க
இப்போது ஒரு General Citizen 1 லட்சம் ரூபாய் 5 வருட கால அளவில் முதலீடு செய்தால் அவர்களுக்கு வட்டியாக 36,353 ரூபாய் கிடைக்கும். மொத்தமாக 1,36,353 ரூபாய் வரை கிடைக்கும்.
அதேபோல் ஒரு Senior Citizen 1 லட்சம் ரூபாய் 5 வருட கால அளவில் முதலீடு செய்தால் அவர்களுக்கு வட்டியாக 39,749 ரூபாய் கிடைக்கும். மொத்தமாக 1,39,749 ரூபாய் வரை கிடைக்கும்.
45,000 ரூபாய் வட்டியாக, மொத்தம் Rs,1,45,000/- ரூபாய் பெறும் அருமையான திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |