வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

45,000 ரூபாய் வட்டியாக, மொத்தம் Rs,1,45,000/- ரூபாய் பெறும் அருமையான திட்டம்..!

Updated On: June 7, 2023 10:07 AM
Follow Us:
Hdfc Schemes in Tamil
---Advertisement---
Advertisement

Hdfc Schemes in Tamil

உங்களிடம் மொத்தமாக பணம் உள்ளது என்றால் அதனை எப்படி இரட்டிப்பாக மாற்றுவது என்று யோசியுங்கள். அப்போது தான் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த  பணத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதேபோல் பணம் வைத்திருந்தால் எதில் முதலீடு செய்வீர்கள் என்று யாரிடமும் கேட்காதீர்கள். உடனே பணம் இருந்தால் வங்கிக்கு சென்று அங்கு என்ன நல்ல திட்டம் உள்ளதோ அதில் நல்ல வட்டி கிடைக்கிறது என்றால், உடனே அதில் முதலீடு செய்து நல்ல பலன்களை உங்களுக்கு ஏற்ற மாதிரி லாபத்தை பெற்று மகிழுங்கள். சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hdfc Fixed Deposit Interest Rate in Tamil:

நீங்கள் HDFC வங்கியில் ஒரு Fixed Deposit கணக்கு துவங்கி அதில் வட்டி மூலம் உங்கள் கணக்கிற்கு நல்ல வருமானத்தை பார்க்க முடியும். அந்த வட்டியின் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம். இப்பொது வட்டியை பார்க்கலாம் அதன் பின்பு எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வட்டி விகிதம்:

முதிர்வு காலம்  General Citizen Senior Citizen
7 நாட்கள் முதல் 29 நாட்கள்  3% 3.50%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை  3.50% 4.%
46 நாட்கள் முதல் 6 மாதம் வரை  4.50% 5.%
6 மாதம் முதல் 9 மாதம் வரை  5.75% 6.25%
9 மாதம் முதல் 1 வருடம்  6 % 6.50%
1 வருடம் முதல் 15 மாதங்கள்  6.60% 7.10%
15 மாதங்கள் 5 வருடங்கள்  7% 7.50%
5 வருடங்கள் 10 வருடங்கள்  7% 7.75%

இப்போது நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும் அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

நீங்கள் இந்த Fixed Deposit 1 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக 41,477 ரூபாய் கிடைக்கும். மொத்தமாக உங்களுக்கு 1,41,477 ரூபாய் கிடைக்கும். இது General Citizen கிடைக்கும்.

அதேபோல் நீங்கள் Senior Citizen காக இருக்கும் பட்சத்தில் Fixed Deposit 1 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக  44,994 ரூபாய் கிடைக்கும். மொத்தமாக உங்களுக்கு 1,44,994 ரூபாய் கிடைக்கும்.

5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!