ஒரு வருடத்தில் Rs.1,16,496/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

ஒரு வருடத்தில் Rs.1,16,496/- வட்டி தரும் சேமிப்பு – IOB FD Interest Rates 2023

IOB வங்கியில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்.. இந்தியன் ஓவர்சீசு வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை பற்றியும், நாம் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதையும், இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை எவ்வளவு, அதிகபட்சமாக எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Overseas Bank fixeddeposit interest nov 2023

IOB வங்கியின் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய் ஆகும். அதிகபட்ச தொகை என்று பார்த்தால் இரண்டு கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

இந்த முதலீட்டு திட்டத்திற்கான முதலீட்டு காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டியை விட 0.50% கூடுதலாக வட்டி கிடைக்கும். 80% வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 0.75% கூடுதல் வட்டி கிடைக்கும்.

இந்த வட்டியை நீங்கள் மாதம்/ காலாண்டு/ அரையாண்டு அல்லது உங்கள் மெச்சுரிட்டி காலத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IDFC வங்கியில் 1 லட்சம் Business லோன் பெற்றால் 3 வருடத்திற்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

வட்டி – IOB FD Interest Rates 2023:

முதலீட்டு காலம் பொது மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்
7 முதல் 14 நாட்களுக்கு 4.00% 4.50% 4.75%
15 முதல் 29 நாட்களுக்கு 4.00% 4.50% 4.75%
30 முதல் 90 நாட்களுக்கு 4.25% 4.75% 5.00%
91 முதல் 179 நாட்களுக்கு 4.50% 5.00% 5.25%
180 முதல் 269 நாட்களுக்கு 4.95% 5.45% 5.70%
270 நாள் முதல் 1 வருடத்திற்கு 5.35% 5.85% 6.10%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு 6.80% 7.30% 7.55%
444 நாட்களுக்கு 7.10% 7.60% 7.85%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு 6.80% 7.30% 7.55%
3 வருடம் முதல் 10 வருடத்திற்கு 6.50% 7.00% 7.25%

 

இவற்றில் 1 முதல் 14 நாட்களுக்கு மட்டும் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் ஆகும்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

இந்த வட்டி உங்கள் மெச்சுரிட்டி காலம் முடிந்த பிறகு மொத்தமாக வாங்கும் போது கிடைக்க கூடிய வட்டி ஆகும்.

டெபாசிட் தொகை பொது மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்
10,000 697 750 776
25,000 1743 1875 1941
1,00,000 6975 7502 7766
3,00,000 20926 22506 23299
5,00,000 34876 37511 38832
10,00,000 69753 75022 77664
15,00,000 104630 112534 116496

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IDBI வங்கியில் 3 லட்சம் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மாத EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement