IDFC வங்கியில் 1 லட்சம் Business லோன் பெற்றால் 3 வருடத்திற்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Advertisement

IDFC Bank 1 Business Lakh Loan Details

IDFC வங்கி என்பது இந்திய தனியார் துறை வங்கி ஆகும். இவ்வங்கியில் வழங்கப்படும் பிசினெஸ் லோன் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். நாம் அனைவருமே நமக்கு அதிகப்படியான பணம் வேண்டுமென்றால் வங்கியில் கடன் வாங்குவோம். வங்கியில் நம் தகுதியின் அளவிற்கு ஏற்றவாறு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய பதிவில் IDFC வங்கியில் வழங்கப்படும் பிசினஸ் லோனை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வட்டி விகிதம்:

IDFC வங்கியில் பிசினெஸ் லோனிற்கான வட்டி விகிதமாக 10.50% அளிக்கப்படுகிறது.

கடன் தொகை:

IDFC வங்கியில் ஒருவருடைய தகுதியின் அளவிற்கு ஏற்றவாறு அதிகபட்சம் 1 கோடி வரை பிசினெஸ் லோன் வழங்கபடுகிறது.

கால அளவு:

IDFC வங்கியில் நீங்கள் வாங்கும் பிசினெஸ் லோனை அதிகபட்சம் 20 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு 
  • பாஸ்போர்ட் 
  • வாக்காளர் அட்டை 
  • PAN கார்டு 
  • டிரைவிங் லைசென்ஸ்

1 லட்சம் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்.?

IDFC வங்கியில் நீங்கள் 3 வருட கால அளவை வைத்து 1 லட்சம் தொழில்கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதமாக 10.50% அளிக்கப்படுகிறது.

எனவே, இந்த வட்டிவிகிதத்தை கணக்கிடும்போது நீங்கள் மாத EMI ஆக 3,250 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.

இந்த மூன்று வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 17,008 ரூபாய் ஆகும்.

எனவே நீங்கள் வாங்கிய கடன் தொகை மற்றும் அதற்கான வட்டித்தொகை சேர்த்து மொத்தமாக 1,17,008 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் வட்டியை பொறுத்து EMI தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
IDFC வங்கியில் தங்க நகையை வைத்து 1.5 லட்சம் கடன் வாங்கினால் 2 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு
IDFC வங்கியில் 3 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா
IDFC வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடனாக வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement