IDFC வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடனாக வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு..?

Advertisement

IDFC Bank Personal Loan 3.5 Lakh Interest Rate Calculator  

IDFC பேங்க் என்பதன் முழு விரிவாக்கம் Infrastructure Development Finance Company என்பது ஆகும். இந்த வங்கி முதல் முதலில் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் இந்த வங்கியில் 25 வகையான கிளைகளும் உள்ளது. இப்படிப்பட்ட IDFC வங்கியில் Home Loan, Personal Loan, New Car Loan, Two-Wheeler Loan, Commercial Vehicle Loan, Education Loan மற்றும் Professional Loan என இதுபோல பல வகையான கடன்கள் ஒவ்வொரு தகுதிக்கு ஏற்றவாறு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இத்தகைய லோன்களில் எந்த லோனை வாங்கினாலும் அதற்கான வட்டி விகிதம் முதல் எத்தனை வருடத்தில் நீங்கள் வாங்கும் கடனை திருப்பி தர வேண்டும் என்பது வரையிலும் தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும். ஆகவே இன்று ஒரு உதாரணத்திற்கு IDFC வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக காணலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஐடிஎப்சி பேங்க் தனிநபர் கடன்:

idfc bank

கடன் தொகை:

IDFC வங்கியில் தனிநபர் கடன் தொகையாக நீங்கள் அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் உங்களுக்கான கடன் தொகை உங்களது தகுயினை பொறுத்தே அளிக்கப்படும்.

வட்டி விகிதம்%:

மேலும் ஆண்டிற்கான வட்டி விகிதமாக 10.75% முதல் அளிக்கப்படுகிறது. இதில் கடன் தொகையினை பொறுத்தே வட்டி விகிதமும் வழங்கப்படும்.

கடனுக்கான காலம்:

கடனை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது.

IDBI வங்கியில் 3 லட்சம் வீட்டுக் கடனுக்கு செலுத்த வேண்டிய மாத EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு 

3.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?

முழு விளக்கம்:

கடன் தொகை: 3,50,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 10.75%

கடன் காலம்: 3 ஆண்டு 

மாத EMI: 11,417 ரூபாய் 

மொத்த வட்டி: 61,018 ரூபாய் 

அசல் தொகை: 4,11,018 ரூபாய் 

குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும். 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement