IDFC வங்கியில் தங்க நகையை வைத்து 1.5 லட்சம் கடன் வாங்கினால் 2 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?

Advertisement

IDFC Bank Gold Loan 1.5 Lakh Interest Rate Calculator in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தங்கத்தின் மீது ஒரு தனித்துவமான இடம் மற்றும் மதிப்பு உள்ளது. அதிலும் ஒரு சிலருக்கு தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்கிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். அதாவது ஒன்று நாம் வாங்கிய தங்க நகையை அணிந்து இரசிப்பதற்கு மற்றொரு காரணம் மற்றொன்று நமக்கு ஏதாவது ஒரு அவசர நிதித்தேவை ஏற்படுகிறது என்றால் நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் IDFC வங்கியில் 1.5 லட்சம் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC Bank Gold Loan in Tamil:

Gold Loan

கடன் தொகை: 

நீங்கள் IDFC பேங்க்கில் அதிகபட்சம் 1 கோடி வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

IDFC பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 7.00% வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 2 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

IOB வங்கியில் 2 லட்சம் தொழில் கடன் பெற்றால் 3 வருடத்திற்கு வட்டி மற்றும் அசல் எவ்வளவு செலுத்த வேண்டும்

1.5 Lakh IDFC Bank Gold Loan EMI Calculator in Tamil:

நீங்கள் IDFC பேங்கில் 2 வருட கால அளவை தேர்வு செய்து 1.5 லட்சம் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.00% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எனவே நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகையாக 6,716 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், 2 வருட காலத்தில் நீங்கள் மொத்தமாக 11,184 ரூபாய் தொகையினை வட்டியாக செலுத்த வேண்டும்.

எனவே நீங்கள் வாங்கிய 1.5 லட்சம் ரூபாயினையும் சேர்த்து மொத்தமாக 1,61,184 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

IDBI வங்கியில் 3.5 லட்சம் Business லோன் பெற்றால் 2 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கட்ட வேண்டும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking

Advertisement