வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

IOB வங்கியில் 2 லட்சம் தொழில் கடன் பெற்றால் 3 வருடத்திற்கு வட்டி மற்றும் அசல் எவ்வளவு செலுத்த வேண்டும்..?

Updated On: November 25, 2023 9:01 AM
Follow Us:
IOB Bank 2 Lakh Business Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

IOB Bank 2 Lakh Business Loan Interest Rate in Tamil

இன்றைய சூழலில் நமது வாழ்க்கை நல்ல நிலையில் நடத்தி செல்ல வேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் வேலைக்கு அல்லது ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும். இப்பொழுது ஒரு சிலருக்கு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை தொடங்குவதற்கு தேவையான பணம் தான் இருக்காது. அதனால் தான் வங்கிகள் நமக்கு உதவும் வகையில் தொழில் கடனை அளிக்கின்றது. அப்படி நீங்கள் ஒரு வங்கியில் தொழில் கடன் பெற இருக்கின்றிர்கள் என்றால் முதலில் அந்த வங்கியில் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் IOB வங்கியில் 2 லட்சம் Business Loan பெற்றால் 3 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IOB Bank Business Loan Details in Tamil:

IOB Bank Business Loan Details in Tamil

கடன் தொகை:

IOB வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 10 கோடி வரை தொழில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

வட்டி விகிதம்:

IOB வங்கியில் தொழில் கடனிற்கு தோராயமாக 11% முதல் 15% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

IOB வங்கியில் நீங்கள் பிசினஸ் லோன் பெற்றால் அதிகபட்சம் 1 வருடம் முதல் 5 வருடதிற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

IDBI வங்கியில் 3.5 லட்சம் Business லோன் பெற்றால் 2 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கட்ட வேண்டும்

IOB Bank Business Loan 2 Lakh Calculator in Tamil:

கடன் தொகை  2 லட்சம்  

வட்டி விகிதம்  11% 

கடன் காலம்  3 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்   6,548 ரூபாய்  

மொத்த வட்டி எவ்வளவு   35,719 ரூபாய்   

மொத்த தொகை எவ்வளவு   2,35,719 ரூபாய்  

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

ICICI வங்கியில் 4.5 லட்சம் Business Loan பெற்றால் 2 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!