வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI வங்கியில் 4.5 லட்சம் Business Loan பெற்றால் 2 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்.?

Updated On: November 22, 2023 9:16 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

ICICI Bank Business Loan 4.5 Lakh in Tamil

இன்றைய கால கட்டத்தில் பெருபாலனவர்களின் மனதில் சொந்தமாக ஏதாவது ஒரு சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதால் அது வெறும் ஆசையாகவே மறைந்து போகி விடுகிறது. ஆனால் நீங்கள் உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக வங்கிகள் உங்களுக்கு உதவும் வங்கியில் வணிக கடனை அளிக்கின்றன. அதனால் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடனை பெற்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அந்த வங்கியில் வணிக கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள். அதற்காக தான் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 4.5 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ICICI Bank Business Loan Details in Tamil:

ICICI Bank Business Loan Details in Tamil

கடன் தொகை:

ICICI வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 2 கோடி வரை தொழில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

வட்டி விகிதம்:

ICICI வங்கியில் தொழில் கடனிற்கு தோராயமாக 12% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

ICICI வங்கியில் நீங்கள் பிசினஸ் லோன் பெற்றால் அதிகபட்சம் 7 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

இந்தியன் வங்கியில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்

ICICI Bank 4.5 Lakh Business Loan EMI Calculator in Tamil:

நீங்கள் கனரா வங்கியில் 2 வருட கால அளவை தேர்வு செய்து 4.5 லட்சம் கோல்டு லோன் பெற்றால், உங்களுக்கு 12% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் ஒவ்வொரு மாதமும் EMI ஆக 21,183 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பிறகு 2 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 58,393 ரூபாய் ஆகும்.

ஆகவே, 2 வருடத்தில் நீங்கள் பெற்ற 4.5 லட்சம் கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 5,08,393 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

கனரா பேங்கில் 7.5 லட்சம் Gold Loan பெற்றால் 2 வருடத்தில் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!