SBI வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

Advertisement

SBI Personal Loan 7 Lakh EMI Calculator in Tamil

வங்கிகளிடம் இருந்தோ அல்லது நிறுவனங்களிடம் இருந்தோ கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. நீங்கள் எதில் கடன் வாங்கினாலும் அதனை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். வங்கிகளில் எந்த மாதிரியான கடன்களை வழங்குகின்றனர், அந்த கடனுக்கான தகுதி, ஆவணங்கள், வட்டி, கடன் காலம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் வங்கி கடன்கள் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI, வட்டி, கடன் காலம் போன்றவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..

SBI வங்கியில் 7 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

7 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்கு வட்டியாக 8.85% வசூலிக்கப்படுகிறது. இந்த தொகைக்கு மொத்த வட்டியாக 1,68,797 ரூபாய்  செலுத்த வேண்டியிருக்கும். 7 கடன் தொகை மற்றும் வட்டி என்று மொத்தமாக சேர்த்து 8,68,797 ரூபாய் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள் 
HDFC வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியுமா.?
3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் சிட்டி யூனியன் பேங்கில் பெற்றால் மாதம் EMI இவ்வளவு தானா..!
ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement