வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியுமா.?

Updated On: March 7, 2023 10:08 AM
Follow Us:
5 Lakh Personal Loan EMI Calculator HDFC  in tamil
---Advertisement---
Advertisement

5 Lakh Personal Loan EMI Calculator HDFC 

கடன் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. அந்த கடனை பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் ஒரு கடனை பெறுவதற்கு முன்னால் அந்த கடனை முழு விவரங்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். முழுவிவரம் என்பது அந்த கடனை வாங்குவதற்கு தகுதிகள், வட்டி, போன்றவை அறிந்திருக்க வேண்டும். இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். வங்கியில் கடன் பெற்றால் அதற்கான வட்டி எவ்வளவுக்கு எவ்வளவு emi செலுத்த வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் HDFC வங்கியில் 5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு emi செலுத்த வேண்டும் என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளவும்.

தனிநபர் கடனுக்கான வட்டி:

HDFC வங்கியில் தனிநபருக்கான் வட்டி 10% முதல் 22% வரை வசூலிக்கப்படுகிறது.

5 Lakh Personal Loan EMI Calculator HDFC:

கடன் தொகை  5 லட்சம் 
வட்டி விகிதம்  10 %
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை  Rs.10,624
கடன் செலுத்த வேண்டிய காலம்  60 மாதங்கள் 
மொத்த வட்டி  Rs.1,37,411
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை  Rs.6,37,411

 

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!