கனரா வங்கியில் Account வைத்துள்ளீர்களா..? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க ..!

Advertisement

Canara Bank Business Loan Eligibility in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக வங்கிகளில் வணிக கடன் வாங்க இருக்கிறவர்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும். அதாவது இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அந்த கடனை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.

ஆம் நண்பர்களே அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் வணிக கடன் பெறுவதற்கான தகுதிகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்னென்ன தகுதிகள் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் வியாபார கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் விவரங்கள்

Canara Bank Business Loan Eligibility Criteria in Tamil:

Canara Bank Business Loan Documents Required in Tamil

கனரா வங்கியில் வணிக கடனை பெறுவதற்கான தகுதிகள் கீழே கூறப்பட்டுள்ளன:

  1. உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைகள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள சுயதொழில் செய்பவர்கள், உரிமையாளர்கள், பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியோர் கனரா வங்கியில் வணிக கடனை பெறுவதற்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆவார்கள்.
  2. மேலும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தற்போதைய வணிகத்தில் இருக்கும் நபர்கள்.
  3. கடனுக்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும், மேலும் கடன் முதிர்வு நேரத்தில் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் வணிக கடன் பெறுவதற்கு தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன

Canara Bank Business Loan Documents Required in Tamil:

உங்கள் வணிகக் கடன் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் தேவை:

  1. பான் கார்டு
  2. ஆதார் அட்டை
  3. கடவுச்சீட்டு
  4. வாக்காளர் அடையாள அட்டை
  5. பான் கார்டு
  6. ஓட்டுனர் உரிமம்
  7. முந்தைய 6 மாதங்களின் வங்கி அறிக்கை
  8. சமீபத்திய ஐடிஆர் வருமானம், இருப்புநிலை மற்றும் முந்தைய 2 ஆண்டுகளுக்கான லாபம் மற்றும் இழப்பு கணக்குடன், CA சான்றிதழ்/தணிக்கை செய்யப்பட்ட சான்றிதழ்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கனரா வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉👉👉 Eligibility

 

Advertisement