பேங்கில் கிளார்க் வேலைக்கு செல்ல இந்த தகுதி மட்டும் இருந்தால் போதுமாம்..!

Advertisement

Eligibility for Bank Clerk 

பொதுவாக அனைவருக்கும் ஏதாவது ஒரு வேலையின் மீது அதிகப்படியான ஈர்ப்பு இருக்கும். அதனால் அத்தகைய வேலைக்கு செல்ல வேண்டும் என்று அதனை பற்றிய தகவலை சேகரித்து வைத்து இருப்பார்கள். இதற்கு மாறாகவும் சில நபர்கள் இருக்கிறார்கள். அது என்னவென்றால் கிடைத்த வேலையினை செய்வோம் அது எந்த வேலையாக இருந்தால் என்ன என்ற ஒரு எண்ணம் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போதுமான அளவு எந்த வேலைக்கு என்ன மாதிரியான தகுதிகள் வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். அதனால் தான் நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு வேலைக்கான தகுதி என்னென்ன இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். அந்த வகையில் இன்று பேங்கில் கிளார்க் வேலைக்கு செல்ல என்ன மாதிரியான தகுதிகள் வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அத்தகைய தகுதியினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கிளார்க் வேலைக்கு செல்ல தேவையான தகுதிகள்:

qualification for bank clerk in tamil

நாம் அனைவருக்கும் பேங்க் என்றாலே அதன் மீது ஒரு நம்பிக்கை இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் அத்தகைய பேங்கின் மீது நம்பிக்கை வைத்து தான் நிறைய கடனை பெற்றுக்கொண்டு வருகிறோம்.

அப்படி நாம் பேங்கிற்கு செல்லும் பட்சத்தில் சிலர் நாம் எப்படியாவது பேங்கில் வேலைக்கு சேர வேண்டும் என்று நினைத்து இருப்போம். ஆனால் அதற்கான தகுதி என்னவென்று சரியாக தெரியாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்⇒ இந்தியன் பேங்க் Assistant Manager வேலைக்கு செல்ல என்னென்ன தகுதி வேண்டும் தெரியுமா.. 

அதிலும் குறிப்பாக நாம் பேங்கிற்கு சென்ற உடன் முதலில் கிளார்க்கை தான் பார்ப்போம். ஆகையால் கிளார்க் வேலைக்காவது சென்று விட வேண்டும் என்ற ஆசை நமக்கு தோன்றும். ஆனால் இதற்கான தகுதிகள் சிலருக்கு தெரியாமல் இருக்கும்.

 அந்த வகையில் பேங்கில் கிளார்க் வேலைக்கு வயது ஆனது குறைந்தப்பட்சம் 20 முதல் அதிகப்பட்சம் 28-ற்குள் இருக்க வேண்டும். மேலும் இத்தகைய பணிக்கு செல்ல விரும்பும் நபர்கள் அடிப்படை கணினி அறிவினை பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி பற்றிய படிப்பினை படித்து இருக்க வேண்டும். மேலும் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். 

மேலே சொல்லப்பட்டுள்ள தகுதியினை கொண்டு இருந்தும் மற்றும் இந்திய குடியுரிமை பெற்ற யாராக இருந்தாலும் தேர்வினை எழுதி விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா.. 

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement