Railway Ticket Counter Job Eligibility in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் இந்த பதிவு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்கள் என்ன என்பதை பற்றி தான் காணப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கான தகுதி அளவுகோல்கள்:
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு ஆசை இருக்கும். படித்து முடித்துவிட்டு இந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும், என்று பல ஆசைகள் இருக்கும். ஆனால் நம்மில் பலரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். அதுபோல இன்னும் சிலர் ரயில்வேயில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்த இரண்டு துறையிலும் வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை என்ற காரணத்திற்காக தான் இப்படி சொல்கிறார்கள். அப்படி ரயில்வே வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கு நாம் என்ன படித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
அந்த வகையில் ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கான தகுதி அளவுகோல்களை இங்கு காணலாம்.
ரயில்வே டிக்கெட் கவுண்டர் பணிக்கான RRB தேர்வில் கலந்துகொள்ள 10 ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் டிப்ளமோ அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.போஸ்ட் ஆபிஸில் RD சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |