வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் பேங்க் Assistant Manager வேலைக்கு செல்ல என்னென்ன தகுதி வேண்டும் தெரியுமா..?

Updated On: April 5, 2023 9:45 AM
Follow Us:
indian bank assistant manager job eligibility in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank Assistant Manager Job Eligibility 

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் நிறைய விஷயங்களை பற்றி யோசிப்போம். அப்படிப்பட்ட விஷயங்களில் நாம் குழந்தையாகவே இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் அடங்கும். ஏனென்றால் நாம் வளர வளர தான் நம்முடைய கடமைகள் முதல் அனைத்தும் அதிகரிக்க செய்கிறது. இப்படி இருக்கும் நம்முடைய கடமைகளை செய்து முடிப்பதற்கு முக்கியமாக நமக்கு நிலையான ஒரு வேலை வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உள்ளது. என்ன தான் நாம் நிறைய படித்து இருந்தால் கூட இன்றைய காலத்தில் யாரும் படித்த படிப்பிற்கான  வேலையினை செய்வது இல்லை. அதிலும் ஒவ்வொருவருக்கும் என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையினை நிறைவேற்றுவதற்கு முதலில் ஓரளவு அந்த வேலையினை பற்றி தெறிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று இந்தியன் பேங்கில் Assistant Manager வேலைக்கு செல்ல என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். உங்களுக்கும் இந்தியன் வங்கியில் Assistant Manager ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் பேங்க் Assistant Manager வேலைக்கு செல்ல தேவையான தகுதி:

பொதுவாக வேலை என்றாலே ஒவ்வொருவருக்கும் தனி தனி விருப்பங்கள் இருக்கும். அதிலும் நிறைய நபர்களுக்கு தனியார் துறையில் வேலை செய்வதை விட அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும்.

இவ்வாறு இருக்கையில் பலருக்கும் வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். ஏனென்றால் வங்கி வேலை ஒரு அரசு வேலை மற்றும் அதில் உயர்பதவிகள் அடுத்தடுத்த கிடைக்கும் என்பதனால் பலரும் அதனை விரும்புகின்றனர்.

நாம் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான அளவுகோள்கள் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் இந்தியன் பேங்கில் Assistant Manager வேலைக்கு செல்ல என்ன தகுதி வேண்டும் என்றால்…

ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா.. 

வயது தகுதி:

இந்த வேலைக்கு விண்ணப்ப்பிப்பதற்கான குறைந்த பட்ச வயது 20, அதிகபட்ச வயது 30-ற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இத்தகைய வேலைக்கான கல்வி தகுதி என்று பார்த்தால் 10-ஆம் வகுப்பு கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.E , Electrical, Electronics, B.TECH in Mechanical, Chemical, Production, Textile ஆகியவற்றை முடித்து இருக்க வேண்டும்.

இத்தகைய தகுதி உள்ளவர்கள் இந்த Assistant Manager வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

போஸ்ட் ஆபிஸில் RD சேமிப்பு திட்டத்தை தொடங்க இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

 

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை