வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரசு வழக்கறிஞராக ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெரியுமா..?

Updated On: April 21, 2023 12:33 PM
Follow Us:
government advocate eligibility in tamil
---Advertisement---
Advertisement

Government Lawyer Eligibility in Tamilnadu 

மனிதனாக பிறந்த அனைவரும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சின்ன வித்தியாசத்துடன் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் ஒருத்தருக்கு தெரிந்த சில விஷயம் மற்றொருவருக்கு தெரியாமல் இருக்கலாம். இதுபோன்ற எண்ணற்ற வித்தியாசங்கள் உள்ளது. இத்தகைய மனிதர்களின் குணம் மட்டும் இல்லாமல் அவர்கள் படிக்கும் படிப்பு முதல் வேலை என அனைத்தும் சில வேறுபாட்டுடன் தான் காணப்படுகிறது. அத்தகைய வகையில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக தகுதிகள் இருப்பது என்று உணர முடிந்த ஒரு கருத்தாக இருக்கிறது. ஆகையால் இன்றைய பதிவில் பெரும்பாலான மக்கள் விரும்பும் வேலையில் ஒன்றான அரசு வழக்கறிஞராக ஆவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெரிந்துகொள்ள போகிறோம்.

கனரா பேங்கில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

அரசு வழக்கறிஞராக ஆவதற்கான தகுதி:

ஒரு நபர் அவருடைய 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 45% முதல் 55% வரை மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து சட்டக் கல்லூரியில் இளங்கலை பட்ட படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

மேலும் முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்களும் இத்தகைய அரசு வழக்கறிஞராக ஆகலாம். அதுமட்டும் இல்லாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் 50% முதல் 55% வரை மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதுபோல இத்தகைய வேலைக்கு நல்ல பேச்சு திறன் மற்றும் சிந்திக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ இ-சேவை மையத்தில் வேலைக்கு சேர இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா.. 

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை