Canara Bank Manager Post Eligibility in Tamil
இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் படித்து முடித்த பிறகு என்ன வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதே போல் ஒரு சிலருக்கு நான் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இவற்றுக்கு எல்லாம் முன்னால் எந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்கென்று ஒரு தகுதி வேண்டும். அதனை நீங்கள் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு வேலைக்கு செல்ல என்ன தகுதி வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கனரா பேங்கில் Manager வேலைக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவை என்ன தகுதிகள் என்று அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
Canara Bank Manager Post Eligibility Criteria in Tamil:
பொதுவாக நம்மில் பலருக்கும் வங்கியில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக வங்கியின் Manager வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே கனரா பேங்கில் Manager வேலைக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்களை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாங்க..!
கனரா பேங்கில் Manager வேலைக்கு செல்வதற்கு ஏதேனும் அங்கீகரிக்க பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு 20-30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே போல் குறைந்தபட்சம் 1.5 முதல் 3 ஆண்டுகள் கனரா பேங்கில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும்.இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |