Post Office Job Eligibility in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் எங்கள் Pothunalam.Com பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக தான் இருக்கும். சரி போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல எவ்வளவு தகுதி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
RI (Revenue Inspector) பணிக்கு செல்ல இவ்வளவு தான் தகுதியா
போஸ்ட் ஆபிஸ் வேலைக்கான தகுதி அளவுகோல்கள்:
பொதுவாக நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்று சொல்வார்கள். ஆனால் அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனத்தின் வேலையாக இருந்தாலும் சரி அதற்கென்று நாம் ஒரு தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
அதாவது நாம் எந்த வேலைக்கு செல்வதாக இருந்தாலும் நாம் அதற்கான படிப்பை படித்திருக்க வேண்டும். அதுபோல இன்றைய நிலையில் பலரும் போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
ரயில்வே டிக்கெட் கவுண்டர் வேலைக்கு செல்ல தகுதி இவ்வளவு தானா |
நாம் அனைவருமே 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போஸ்ட் ஆபிஸ் வேலை கிடைக்கும் என்று சொல்வார்கள். சரி போஸ்ட் ஆபிஸ் வேலைக்கான தகுதி அளவுகோல்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காண்போம்.
போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதுபோல அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் போஸ்ட் ஆபிஸ் பணிக்கு செல்ல அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் 32 ஆண்டுகள் ஆகும்.வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |