SBI Bank Manager Post Eligibility in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! எங்கள் Pothunalam.Com பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக இன்றைய நிலையில் அனைவரிடமும் படித்து முடித்த பிறகு என்ன வேலைக்கு செல்லலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கும். அதுபோல நாம் படித்ததற்கு என்ன வேலை கிடைக்கும் என்று சிலர் யோசித்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலருக்கு வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு என்ன படித்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
SBI வங்கியில் Manager வேலைக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்கள்:
பெரும்பாலும் நம்மில் பலருக்கும் வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலர் வங்கி வேலைக்கான தகுதி அளவுகோல்கள் தெரியாமல் அந்த ஆசையை கைவிட்டு விடுவார்கள்.
அதனால் உங்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பணிக்கான தகுதி அளவுகோல்களை இந்த பதிவில் தினமும் பதிவிட்டு வருகின்றோம். அதுபோல பலருக்கும் வங்கியில் மேனேஜர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
👉 LIC நிறுவனத்தில் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
ஆனால் வங்கியில் மேனேஜர் வேலைக்கு செல்ல என்ன படித்திருக்க வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. அந்த வகையில் இன்று SBI வங்கியில் Manager வேலைக்கு செல்வதற்கான தகுதி அளவுகோல்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
SBI வங்கியில் மேனேஜர் வேலைக்கு செல்ல ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து பட்டதாரி அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல குறைந்தபட்சம் நிதி அல்லது தொடர்புடைய பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் வணிகவியல் இளங்கலை (B.Com) அல்லது வணிக நிர்வாக இளங்கலை (BBA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |