LIC நிறுவனத்தில் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா..?

Advertisement

LIC Job Eligibility in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! வாசகர்கள் அனைவரும் தினமும் இந்த பதிவின் மூலம் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் நீங்கள் படித்து பயன்பெறும் வகையில் தான் இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நண்பர்களே நாம் இன்று LIC நிறுவனத்தில் வேலைக்கு செல்ல எவ்வளவு தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி உங்களுக்கு Lic நிறுவனத்தில் வேலைக்கு செல்ல ஆசையா..? அப்போ இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!

போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

LIC நிறுவன வேலைக்கான தகுதி அளவுகோல்கள்:

LIC நிறுவன வேலைக்கான தகுதி அளவுகோல்கள்

பொதுவாக இன்றைய நிலையில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி இருப்பவர்கள் அடுத்து என்ன வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணம் இருக்கும். அதாவது இந்த நிறுவனத்தில் வேலை தேடி செல்லலாமா என்று நினைப்பார்கள்.

உதாரணதிற்கு வங்கி வேலைக்கு செல்ல போகிறீர்கள் என்றால் அதற்கு நாம் என்ன படித்திருக்க வேண்டும் என்று யோசிப்போம். வங்கி வேலைக்கு செல்வதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று நினைப்போம் அல்லவா..! சரி நீங்கள் வங்கி வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா..? அப்போ இந்த லிங்கை கிளிக் செய்து அதற்கான தகுதி அளவுகோல்களை தெரிந்து கொள்ளுங்கள் 👉 வங்கி வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

சரி நம்மில் பலருக்கும் LIC நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் LIC நிறுவன வேலைக்கான தகுதி அளவுகோல்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் LIC வேலைக்கான தகுதி அளவுகோல்கள் பற்றி இங்கு காணலாம்.

 இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 21 வயதிற்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் மற்ற பிரிவுகளுக்கு வயது தளர்வுகளும் உண்டு.  
RI (Revenue Inspector) பணிக்கு செல்ல இவ்வளவு தான் தகுதியா

 

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement