E-Sevai Maiyam Job Eligibility in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக படித்து கொண்டிருப்பவர்களுக்கும் சரி, படித்து முடித்தவர்களுக்கும் சரி அடுத்து என்ன வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதிலும் நமக்கு பல சந்தேகங்கள் எழும். அதாவது, என்ன வேலைக்கு சென்றால் அதிக வருமானம் கிடைக்கும், அதேபோல அரசு வேலை கிடைக்குமா அல்லது வங்கிகளில் வேலை கிடைக்குமா..?
இந்த வேலைக்கெல்லாம் நாம் என்ன படித்திருக்க வேண்டும் என்று பல கேள்விகள் நமக்கு இருக்கும். அதிலும் சிலர் அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு நாம் என்ன படித்திருக்க வேண்டும் என்று யோசிப்பீர்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று இந்த பதிவின் மூலம் இ-சேவை மையத்தில் வேலைக்கு சேர என்ன படித்திருக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
கனரா பேங்கில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா |
இ-சேவை மையத்தில் வேலைக்கு சேர என்ன படித்திருக்க வேண்டும்..?
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இ-சேவை மையம் இல்லாத ஊர்களே கிடையாது. இ-சேவை மையம் வந்தததற்கு பின் நம்முடைய பல வேலைகள் சுலபமானதாக மாறிவிட்டது.
அதுபோல நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்றிருக்கிறீர்களா..? அப்படி சென்ற எத்தனை பேருக்கு இ-சேவை மையத்தில் நமக்கு வேலை கிடைக்குமா என்று தோன்றியது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
அப்படி தோன்றினால் மட்டும் போதுமா..? அதற்கான தகுதி அளவுகோல்களை தெரிந்து கொள்ள வேண்டாமா..? அதனால் இந்த பதிவின் மூலம் இ-சேவை மைய வேலைக்கான தகுதி அளவுகோல்களை பற்றி இங்கு காணலாம் வாங்க..!
இ-சேவை மையத்தில் வேலைக்கு சேர 10 -வது தேர்ச்சி, 12 -வது தேர்ச்சி, ITI, Any Degree, Diploma, BE அல்லது B. Tech, Master’s Degree மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். மேலும் அதற்கான தேர்வுகளை முறையை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉 | Eligibility |