பங்கு சந்தையில் முதலீடு செய்ய இந்த தகுதிகள் இருந்தால் போதுமானது..!

Advertisement

Share Market Investment Eligibility in Tamil

பங்கு சந்தை என்றால் அனைவருக்கும் தெரியுமா என்றால் கண்டிப்பாக அந்த அளவிற்கு தெரியாது. அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் இதை அதிகளவு செய்திகளின் முடிவில் பார்த்திருப்பீர்கள். அதேபோல் இதில் அதிகமாக நிறைய நிறுவனங்கள் முதலீடு செய்து அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். இதில் யார் முதலீடு செய்யலாம் இதில் என்ன வருமானம் பெற்று வருவார்கள். அதேபோல் நல்ல வருமானம் பார்ப்பது போல் ஒரு சில நேரத்தில் அதேபோல் நஷ்டமும் அடையும் வாய்ப்பும் உள்ளது.

சிலர் இதுபோன்ற விஷயங்களை பற்றி படித்துவிட்டு பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் இருக்கும். அப்போது தான் உங்களுக்கு தெளிவு கிடைக்கவேண்டும் என்று நிறைய கேள்விகள் இருக்கும். அது அனைத்தையும் பெறுவதற்கு உங்களுக்கு சரியான புத்தகம் இருந்தால் அதனை படித்து தெரிந்துகொள்ள முடியும். 👉👉  பங்குச்சந்தை புத்தகம்..!   ஒரு சிலருக்கு பங்கு சந்தையை பற்றி தெளிவாக தெரியும் அதில் முதலீடு செய்ய என்ன தகுதிகள் தேவை என்பது தெரியாது. ஆகவே அதனை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

Share Market Investment Eligibility in Tamil:

பங்கு சந்தையில் முதலீடு செய்ய நிறைய தகுதிகள் இருக்கும் என்று கேள்விகள் இருக்கும். வங்கியில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு என்ன தகுதிகள் என்று  தெரியுமா..?

பங்கு சந்தையில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு கல்வி ஒரு தடையாக இருக்க போவதில்லை.

RI (Revenue Inspector) பணிக்கு செல்ல இவ்வளவு தான் தகுதியா

எப்படி கணக்கு துவங்குவது:

இதற்கு நிறைய ஆன்லைன் சேவைகள் உள்ளது. அதேபோல் நிறைய இணையதளங்கள் வழியாக துவங்கலாம். இதுக்கு (Demat Account) தேவை அந்த கணக்கை துவங்குங்கள்..!

பங்கு சந்தையில் முதலீடு செய்ய என்ன ஆவணம் தேவை:

  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • 6 Month Bank statement அல்லது Cancelled Cheque 
  • கையொப்பம்
மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility

 

Advertisement