தாலுகா அலுவலக உதவியாளர் பணிக்கு என்ன படித்திருக்க வேண்டும்..?

Advertisement

Taluk Office Assistant Eligibility in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அதாவது சிலருக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசைகள் அனைவருக்கும் நிறைவேறுமா என்றால் அது கேள்விக்குறி தான். அதுபோல நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒவ்வொரு அரசு பதவிக்கான தகுதி அளவுகோல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தாலுகா அலுவலக உதவியாளர் பணிக்கு என்ன படித்திருக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

👉 இ-சேவை மையத்தில் வேலைக்கு சேர இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

தாலுகா அலுவலக உதவியாளர் பணிக்கான தகுதி அளவுகோல்கள்:

இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரே ஆசை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால் அரசு வேலையும் அனைவருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா..? அரசு வேலை கிடைத்தால் காலத்திற்கும் கவலை இல்லை, சம்பளமும் அதிகமாக கிடைக்கும், ஓய்வூதியமும் வழங்கப்படும் என்பதே இதற்கு காரணம்.

அதனால் தான் இன்றைய நிலையில் பலரும் படித்து கொண்டிருக்கும் போதே அரசு தேர்வுகளை எழுதி வருகிறார்கள். சரி உங்கள் ஊரில் தாலுகா அலுவலகம் இருக்கிறதா..? அப்படி இருந்தால் அங்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..?

👉 IT நிறுவனத்தில் வேலைக்கு செல்ல இவ்வளவு படித்திருக்க வேண்டுமா

அப்படி நீங்கள் மட்டும் இல்லை நம்மில் பலரும் தாலுகா அலுவலகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று யோசித்திருப்பார்கள். அதனால் தாலுகா அலுவலக உதவியாளர் பணிக்கான தகுதி அளவுகோல்களை இங்கு காணலாம்.

 அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.  அதேபோல அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் 21 வயது முதல் 32 வயது வரை உள்ள அனைவரும் தாலுகா அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள்.  

👉 போஸ்ட் ஆபிஸ் வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

மேலும் இது போன்ற தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉👉  Eligibility
Advertisement