விஜய் டிவி சீரியல் இன்று | Star Vijay TV Serial Names & Timing Today

Star Vijay TV Serials Timing List

விஜய் டிவி தமிழ் சீரியல் இன்று..! Star Vijay TV Serials Timing List

விஜய் டிவி சீரியல் இன்று:- வணக்கம் நண்பர்களே விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த சேனலாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கும். குறிப்பாக விஜய் டிவி சீரியல் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி, செந்தூரப்பூவே இது போன்ற பலவகையான தொடர்களை மக்கள் விஜய் டிவியில் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியலாக இருந்து வருகிறது. சரி இந்த பதிவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எப்போதெல்லாம் ஒளிபரப்பாகிறது மற்றும் அதன் காட்சி நேரங்களை இந்த பதிவில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..

ஜீ தமிழ் சீரியல் இன்று

விஜய் டிவி சீரியல் டுடே | List of Vijay Tv Serial Timing Today:-

** விஜய் டிவி சீரியல் பெயர் (Vijay TV Serial Name Tamil) **  ** விஜய் டிவி சீரியல் காட்சி நேரம் (Vijay TV Serial Timing) **
மகாநதி  12:00 P.M
சிறகடிக்க ஆசை   12:30 P.M
காற்றுக்கென்ன வேலி  01.00 P.M
கண்ணே கலைமானே  01.30 P.M
செல்லம்மா   02.00 P.M
நம்ம வீட்டு பொண்ணு  02.30 P.M
தென்றல் வந்து என்ன தொடும்  03.00 P.M
முத்தழகு  03.30 P.M
ஈரமான ரோஜாவே  04:00 P.M
பாரதி கண்ணம்மா   04:30 P.M
செல்லம்மா  05:00 P.M
கனா காணும் காலங்கள்  05:30 P.M
மௌன ராகம்  06:00 P.M
தமிழும் சரஸ்வதியும்  06:30 P.M
ராஜா ராணி  07:00 P.M
ஈரமான ரோஜாவே  07:30 P.M
பாண்டியன் ஸ்டோர்ஸ்  08:00 P.M
பாக்கியலட்சுமி  08:30 P.M
பாரதி கண்ணம்மா  09:00 P.M
சிறகடிக்க ஆசை  09:30 P.M
மகாநதி  10:00 P.M
தென்றல் வந்து என்னை தொடும்  10:30 P.M
கலக்க போவது யாரு  11:00 P.M

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Pothunalam.com