வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குறும்பா பாடல் வரிகள்..!

Updated On: September 29, 2023 12:27 PM
Follow Us:
kurumba song lyrics in tamil
---Advertisement---
Advertisement

Kurumba Lyrics in Tamil

நாம் அனைவருக்குமே பாடல் என்பது மிகவும் பிடிக்கும். எங்கு சென்றாலும் பாடல் கேட்டுக்கொண்டு தான் இருப்போம். அந்த அளவிற்கு பாடல் அனைவர்க்கும் பிடிக்கும். ஆனால் நமக்கு பிடித்த பாடல்களாக இருந்தாலும் அப்பாடலின் முழு வரிகளையும் நாம் தெரிந்திருக்க மாட்டோம். பாடலில் உள்ள ஒருசில வரிகளை மட்டுமே நினைவில் இருக்கும். எனவே நமக்கு பிடித்த பாடலின் வரிகளை நினைவில் வைத்துக்கொள்ள போனில் அதற்கான பாடல் வரிகளை தேடி பார்த்து பாடுவோம். அந்த வகையில்  உங்களுக்கு குறும்பா பாடல் பிடித்த பாடலாக இருந்தால் அதற்கான பாடல் வரிகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். பாடி மகிழுங்கள்..

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே… பாடல் வரிகள்..!

Kurumba Song Lyrics in Tamil:

ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : குறும்பா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : உயரம் குறைந்தேன் உன்னால்…
மணலில் வரைந்தேன் உன்னால்…
கடலில் கரைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : சிறகாய் விரிந்தேன் உன்னால்…
தரையில் பறந்தேன் உன்னால்…
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : ஒற்றை கிரையோன் ரெண்டாய் உடைத்து…
கிறுக்கிடுவோம்…
உருளை சீவல் பையை வெடித்து நொறுக்கிடுவோம்…
நொறுக்கிடுவோம்…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா… ஆ… ஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

—BGM—

ஆண் : விண்வெளி மீன்களில் எல்லாம்…
உன் விழிதானே பார்ப்பேன்…
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்…

ஆண் : வெற்றிகள் ஆயிரம் வந்தால்…
புன்னகையோடே ஏற்பேன்…
உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்…

ஆண் : ஆட்டம் போடும் போதெல்லாம்…
உலகே அழகாய் மாறும்…
வீட்டு பாடம் செய்தாலோ…
ரத்த அழுத்தம் ஏறும்…

ஆண் : உந்தன் குறும்பு மரபணு…
எவ்வழி கொண்டாய்…
எனக்கு தெரியாதா… ஆ… ஆ…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா… ஆ… ஆ…

ஆண் : உளறல் மொழிகள் உன்னால்…
கார்ட்டூன் கனவும் உன்னால்…
கிறுக்காய் ஆனேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : எறும்போடெறும்பாய் சில நாள்…
பூனை நாயாய் சில நாள்…
மனிதன் ஆனேன் உன்னாலே… ஏ… ஏ…

ஆண் : விந்தை என்று கையில் வந்தாயே…
என் மனம் குளிர…
தந்தை என்று பட்டம் தந்தாயே…
நான் தலை நிமிர…
தலை நிமிர…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உலகே நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் உயிரே நீதான்டா…

ஆண் : குறும்பா… ஆ… ஆ…
என் உதிரம் நீதான்டா…
குறும்பா… ஆ… ஆ…
என் விடியல் நீதான்டா… ஆ… ஆ…

—BGM—

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. பாடல் வரிகள்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now