வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே… பாடல் வரிகள்..!

Updated On: September 25, 2023 1:25 PM
Follow Us:
Yamunai Aatrile Song Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Yamunai Aatrile Song Lyrics in Tamil

அனைவருமே சோகத்தில் இருந்தாலும் சரி மகிழ்ச்சியில் இருந்தாலும் சரி பாட்டு கேட்பது வழக்கம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். அந்த பாடலை எல்லா சூழ்நிலையிலும் கேட்டு மகிழ்வோம். பிடித்த பாடலை கேட்டால் மனம் அமைதியாக இருப்பதோடு தேவையற்ற சிந்தைனைகளையும் போக்கும். எனவே அந்த வகையில் உங்களுக்கு தளபதி படத்தில் உள்ள யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே பாடல் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தால் இப்பதிவில் அதற்கான பாடல் வரிகளை கொடுத்துள்ளோம் பாடி மகிழுங்கள்.

யமுனை ஆற்றிலே பாடல் பற்றிய குறிப்புகள்:

படத்தின் பெயர்: தளபதி 

பாடலாசிரியர்: வாலி 

பாடகர்கள்: மிட்டலி பானர்ஜி பாவ்மிக்

இசையமைப்பாளர்: இளையராஜா

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. பாடல் வரிகள்..!

Yamunai Aatrile Song in Tamil:

—BGM—

பெண் : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

 

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…

 

ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

பெண் : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

 

குழு (பெண்கள்) : இரவும் போனது…

 

பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

பெண் : ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ… ஓ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ… ஓ…
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…

பெண் : பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

வாடி என் தங்க சேல பாடல் வரிகள் ..

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now