திருமணமானவர்கள் ஏன் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிக்கிறார்கள் தெரியுமா..?

Advertisement

தாலி கயிற்றில் மஞ்சள் வைத்து குளிப்பதன் ரகசியம் 

வாசகர்களுக்கு வணக்கம்..! நம் முன்னோர்கள் சொல்லி தந்த பாரம்பரியத்தை நினைவூட்டும் பதிவு தான் இது. பொதுவாக நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி மேல் இருக்கும் கேள்வியை பார்த்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்துவிடீர்களா..? அதாவது திருமணமானவர்கள் ஏன் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை..! அதற்கான காரணத்தை இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளாலாம் வாங்க..!

ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது.. உண்மை என்ன தெரியுமா..

தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிப்பது ஏன் தெரியுமா..? 

தாலி கயிற்றில் மஞ்சள் வைத்து குளிப்பதன் ரகசியம் 

பொதுவாக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பாரம்பரியமாக அனைவராலும் மதிக்கப்பட்டு வருவது இந்த தாலி தான். அதுபோல அந்த காலத்தில் திருமணமான பெண்கள் தினமும் குளிக்கும் போது தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிப்பார்கள். அன்று மட்டும் இல்லை இன்றும் சில பெண்கள் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி தான் குளிக்கிறார்கள்.

அதற்கு பின் நம் முன்னோர்கள் மறைத்து வைத்த ரகசியம் ஒளிந்திருக்கிறது..? அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?

திருமணமான பெண்கள் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிப்பதால், சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் அந்த மஞ்சள் பூசிய தாலிக்கயிறு அந்த தாயையும் சேயையும் பாதுகாக்கும் கிருமிநாசினியாக இருந்தது. தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயையும் அண்ட விடாமல் பாதுகாத்தது. அதுமட்டுமில்லாமல் மார்பகம் சார்ந்த நோய்கள் வராமல் தடுத்தது.

6 மணிக்கு மேல் ஏன் எண்ணெய், ஊசி, இரும்பு போன்ற பொருட்களை தர கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா

ஆனால் இப்போது தாலிக்கயிறு போயி தாலி செயின் வந்துவிட்டது. அதனால் மஞ்சள் தடவி குளிக்கும் பழக்கமும் குறைந்துவிட்டது.

இதனால் பலருக்கும் மார்பகம் சார்ந்த நோய் வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இது தான் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிப்பதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணம்.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement