உலகின் அகலமான நதி எது? | Ulagin Agalamaana Nathi Ethu? Engu Ullathu?

Ulagin Agalamaana Nathi Ethu

உலகின் மிக அகலமான நதி எது | Ulagin Akalamana Nadhi Ethu

உலகின் அகலமான நதி எது: பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்.. இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் உலகின் மிக அகலமான நதி எது? என்று தெரிந்துக்கொள்ளலாம். இந்த பதிவானது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு மட்டுமல்லாமல் பள்ளி படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கும் பொது அறிவு சார்ந்த இந்த பதிவு பயன்படக்கூடிய பதிவு. வாங்க உலகின் மிக அகலமான நதி எது என்று தெரிந்துக்கொள்ளலாம..!

இந்திய நதிகள் பெயர்கள்

உலகின் மிக அகலமான நதி எது?

விடை: அமேசான் 

அமேசான் நதியின் அகலம் எவ்வளவு:

அமேசான் நதியானது 11 கிலோமீட்டர் அகலத்தினை கொண்டது.

நதி அமைவிடம்:

தென் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய மற்றும் முக்கிய நதியாக இருப்பதற்காக உலகின் மிகச் சிறந்த நதிகளில் ஒன்று இந்த அமேசான் நதி.

நதியின் உயரம்:

  • அமேசான் நதியின் உயரம் கிட்டத்தட்ட 6.000 மீட்டர் உயரம் அளவிற்கு கொண்டுள்ளது.
  • இது 7 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரிமாணங்களைக் கொண்டுள்ளது. அதாவது, அமேசான் ஆற்றின் ஹைட்ரோகிராஃபிக் பேசின் தென் அமெரிக்காவின் முழு நிலப்பரப்பில் 40% அடங்கும்.

அமேசான் நதியின் வடிகால் பகுதி:

உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதியின் நதி அமேசான் நதி என்பது மிகவும் சிறப்பிற்குரியது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது.

ஒரிசாவின் மிக முக்கியமான நதி எது?

அமேசான் பாயும் நாடுகள்:

  • இதன் தலைத்துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்றுபடுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.
  • அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணை ஆறுகளை கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன.
  • அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் தொடங்கி ஜூன் மாதம் வரை வெள்ளமானது நீடித்து காணப்படும்.
  • அமேசான் ஆற்றின் தற்போதைய வடிவம் சுமார் 2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. இது இளைய நதிகளில் ஒன்றாகும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil