தமிழ் GK வினா விடை | GK questions in tamil
பொது அறிவு சம்மந்தமான கேள்விகளை மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வு வந்தால் மட்டும் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள். பரீட்சையின் போது மட்டும் படித்தால் தேர்வின் போது மட்டுமே உங்களுக்கு விடைகள் நியாபகம் இருக்கும், அதற்கு பின் நினைவில் இருக்காது. எப்போதுமே பொது அறிவு சார்ந்த கேள்விகளை அவசரமான சூழ்நிலையில் படிக்காமல் நிதானமாக படித்தால், நீங்கள் எந்த தேர்விற்க்கும் பயமில்லாமல் செல்லலாம். சரி வாங்க இந்த பதிவில் பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொது அறிவு வினா விடை 2024:
- தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
விடை: குதிரை
2. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
விடை: குடியரசுத் தலைவர்
3. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
விடை: புது டெல்லி
4. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு
விடை: 1927
5. வான்வெளியில் ஆளில்லா விமானங்களை அனுமதித்த முதல் நாடு எது?
விடை: இஸ்ரேல்
தமிழ் GK வினா விடை:
6. 2022-ம் ஆண்டின் ஜனவரி மாதம் ICC-ன் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீகன் பீட்டர்சன் எந்த நாட்டை சேர்ந்தவர்
விடை: தென் ஆப்பிரிக்கா
7. பபாசி சார்பில் எத்தனையாவது சென்னை புத்தகக்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்
விடை: 45-வது
8. சுதந்திர இந்தியாவில் எத்தனையாவது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றுள்ளார்
விடை: 32-வது
9. எந்த மாநிலத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
விடை: மத்தியபிரதேசம் (உஜ்ஜைன்)
10. இந்தியாவில் மிகப்பெரிய கொடி பறக்கும் அளவு என்ன?
விடை: “48 X 72″ அடி
GK questions in tamil:
11. அதிதி அச்சுத் எந்த மாநிலத்தில் மாவட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை
விடை: கேரளா
12. எவரெஸ்ட் மலை மீது இந்திய கொடி ஊன்றியது எப்போது?
விடை: 1953-ம் ஆண்டு 29-ம் தேதி மே மாதம்
13. யோகா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
விடை: ஜூன் 21
14. எந்த ஆண்டு ஜன-கன-மன முதலில் பாடப்பட்டது?
விடை: 1911
15. இந்திய கடற்படை தினத்தை நாம் எப்போது கொண்டாடுகிறோம்?
விடை: டிசம்பர் 4 -ம் தேதி
GK Question 2024 in Tamil:
16. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி யார்?
விடை: கிரண் பேடி
17. ரப்பர், ஸ்டாம்பு, மை, தயாரிக்க பயன்படும் சேர்மம்
விடை: கிளிசரால்
18. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை
விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்
19. இந்தியாவின் முதல் பீல்ட் மார்ஷல் யார்?
விடை: சாம் மானேக்சா (Jamshedji Manekshaw)
20. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?
விடை: டால்பின்
பொது அறிவு வினா விடை 2024:
21. வரலாற்றின் தந்தை?
விடை: ஹெரோடோட்டஸ்
22. இந்தியாவிலேயே அதிக மழை பெறும் மாநிலம்?
விடை: அஸ்ஸாம்
23. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?
விடை: சகாரா
24. சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது?
விடை: நைட்ரஸ் ஆக்சைடு
25. தூங்க வைக்கும் ராகத்தின் பெயர் என்ன?
விடை: நீலாம்பரி
GK Question 2024 in Tamil:
26. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?
விடை: முகமது ஜின்னா
27. உலகின் மிகச் சிறிய பறவை எது?
விடை: ஹம்மிங் பறவை
28. மனிதனின் இதயம் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
விடை: கார்டியாக் தசை
29. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் உள்ள இடம் எது?
விடை: சவுதி அரேபியா
30. செவாலியர் என்ற விருதை வழங்கும் நாடு எது?
விடை: பிரான்ஸ்
பொது அறிவு வினா விடைகள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |