கதிரவனின் மறுபெயர் என்ன?
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கதிரவனின் மற்றொரு பெயர் என்ன என்பதை தெரிந்துகொள்ளுவோம். கோள்களை பற்றி நாம் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற பொது அறிவு கேள்விகளை நாம் தெரிந்து வைத்திருந்தோம் என்றால் எதிர்காலத்திற்கு மிகவும் பயன்படும், அதுமட்டுமல்லாமல் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க நண்பர்களே கதிரவனின் மற்றொரு பெயர் என்னே என்பதை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
கதிரவன் வேறு பெயர்கள் |
கதிரவன்:
கதிரவன் என்பது பூமிக்கு அருகிலுள்ள கோள் ஆகும். நம் தமிழர்கள் கதிரவனை தான் ஆதி தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
கதிரவன் என்று பெயர் வர காரணம்:
கதிரவன் என்ற சொல்லுக்கு பொருள் ஒளிக்கதிர்களை உடையவன் என்று அர்த்தம். சூரியன் என்பது கதிரவனின் வடமொழிப் பெயராகும்.
கதிரவன் என்பது ஒரு G-வகை முதல் வரிசை கொண்ட விண்மீன் ஆகும். வானில் இருக்கக்கூடிய கோள்களில் கதிரவனின் ஒளிதான் அதிக வெளிச்சத்தினை கொண்டது.
கதிரவனின் மறுபெயர் என்ன?
விடை: ஞாயிறு
புவியில் கிடைக்கக்கூடிய ஆற்றலின் மூல ஆதாரமாக இருப்பது கதிரவனின் ஒளிதான். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலே வெப்பமானது தரைக்கு வந்தடைகிறது.
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? |
கதிரவன் உள்ளகம், கதிர்வீச்சுப் பகுதி, வேகச்சரிவு, வெப்பச்சலனப் பகுதி, ஒளிக்கோளம், வளிக்கோளம் போன்ற பல அடுக்குகளை கொண்டுள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |