குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF

Advertisement

TNPSC Group 4 Previous year Question Papers with answers in Tamil PDF

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய காலத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் அதற்கு பொது தேர்வில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் மட்டுமே நாம் அரசு கிடப்பது என்பது உறுதி. இதன் காரணமாக அரசாங்கம் பலவகையான பொது தேர்வுகளை அறிவிக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 6244 காலிப்பணியிடங்கள் உதுக்கப்பட்டுள்ளது. ஆக அரசு தேர்வுக்கு காத்திருக்கும் அனைவரும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். சரி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கு நாம் சில குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள்களை PDF வடிவில் பதிவு செய்துள்ளோம். ஆக அவற்றை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள் pdf – Last 10 years TNPSC Group 4 Question Papers with Answers PDF

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாதிரி வினாத்தாள் PDF – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம்புதிய குரூப்-4 தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் PDF அனைத்தும் இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் அந்தந்த இணையம் மூலமாக கீழே தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்

ஆண்டு பொதுத் தமிழ் பொது ஆய்வுகள்
TNPSC குரூப் 4 2022 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2019 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2018 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2016 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2014 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2013 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2012 தாள் Download here Download here
TNPSC குரூப் 4 2011 தாள் Download here
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement