தியேட்டர் இல்லாத நாடு எது தெரியுமா.?

Advertisement

Which Country Has no Theatre in Tamil

இவ்வுலகில் நம்மை வியப்பில் ஆற்றும் பல விஷயங்கள் உள்ளது. அவை அனைத்தையும் நாம் ஏதோவொன்றின் மூலம் அறிந்து கொள்கிறோம். முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதிமுறைகள் பின்பற்றப்படும். அவ்வாறு ஒரு சில நாடுகளின் விதிமுறைகள் நமக்கு வித்தியாசமாக இருக்கும். முக்கியமாக, அரசு தேர்வுகளில் நாடு சம்மந்தப்பட்ட பல வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ஒரு அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு GK பற்றி பார்க்கலாம்.

நாம் அனைவரும் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்காக தியேட்டர் செல்வது வழக்கம். முக்கியமாக, புதிதாக ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் உடனே முதல் ஷோ பார்க்க தியேட்டருக்கு சென்று விடுவோம். அங்கு படம் பார்த்து மகிழ்வோம். ஆனால், ஒரு நாட்டில் தியேட்டர் என்பதே இல்லையாம். அது என்ன நாடு என்று உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

திரையரங்குகள் இல்லாத நாடு:

திரையரங்குகள் நம் வாழ்வில் ஒரு இன்றையமையாத பொழுதுபோக்கு விஷயமாக இருந்தாலும், ஒரு நாட்டில் திரையரங்குகளை தடைசெய்துள்ளார்களாம். ஆமாங்க, சவூதி அரேபியா என்றால் நாட்டில் திரையரங்குகள் என்பதே இல்லையாம். ஆகையால், திரையரங்குகள் இல்லாத நாடு சவூதி  அரேபியா ஆகும்.

 திரையரங்குகள் இல்லாத நாடு

கொடி இல்லாத நாடு எது தெரியுமா ?

Why is There No Cinema in Saudi Arabia:

1970 களில், சவுதி அரேபியாவில் பல திரையரங்குகள் இருந்தன. அதன் பிறகு, 1980 களில், சவுதி அரேபியாவில் சில மேம்படுத்தப்பட்ட திரைப்பட அரங்குகள் இருந்தன. ஆனால், 1980களில் மத நடவடிக்கைக்குப் பிறகு அணைத்து திரையரங்குகள் மூடப்பட்டன. அதாவது, அங்கு எகிப்திய , இந்திய மற்றும் துருக்கிய திரைப்படங்கள் அரசாங்க தலையீடு இல்லாமல் திரையிடப்பட்டன. ஆகையால், 1980 களில் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் போது மத பழமைவாதிகளின் பெருகிய எதிர்ப்புகளின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.

உலகில் கடற்கரை இல்லாத நாடு எது தெரியுமா..?

👉எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement