புர்ஜ் கலிபா கட்டிடம்
உலகில் மிகப்பெரிய நாடு, தீவு கூட தெரியும் ஆனால் இது என்ன கட்டிடம் என்று யோசிப்பீர்கள். ஆனால் இது பெரிய விஷயம் தான். உலகிலே மிகப்பெரிய கட்டிடம் என்றால் அது புர்ஜ் கலிஃபா தான். இந்த கட்டிடம் கட்டுவதற்கு கிட்டத்தட்ட 6 வருடம் ஆனதாம், கேட்கவே இப்படி இருந்தால் அதனை எப்படி வடிவமைத்திருப்பார்கள். தினமும் ஒவ்வொரு விதமான சுவாரசிய தகவலை பதிவிட்டு கொண்டு இருக்கிறோம் அதனை படித்து பயன் பெறுவீர்கள் என்று நினைத்து இந்த பதிவையும் உங்கள் நண்பன் நான் பதிவிடுகிறேன். வாங்க புர்ஜ் கலிஃபா பற்றி தெரிந்துகொள்வோம்.
உலகில் மிகப்பெரிய கட்டிடம்:
உலகில் மிகப்பெரிய கட்டிடம் புர்ஜ் கலிபா ஆகும் அதனை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!
இந்த கட்டிடம் கட்டுவதற்கு 6 வருடங்கள் தேவைப்பட்டது அதேபோல் இதனுடைய அடி 2716, அதனுடைய உயரம் 828. சுமார் 163 மாடிகளை கொண்டது. இதனை கட்டுவதற்கு 1.5 பில்லியன் டாலர்ஸ் வரை தேவைப்பட்டதாம். அதுவே துபாயுடைய காசாக 144 arab தேவைப்பட்டதாம். இது புர்ஜ் கலிஃபா ஈஃபிள் டவரை விட பலமடங்கு உயரமானது.
இது Engineers-க்கு பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால் ஒரு கட்டிடம் கட்டுவதற்கு இடமானது உறுதியாக இருக்கவேண்டும். ஆனால் துபாய் ஒரு பாலைவனம் ஆகும் அதில் எப்படி இந்த உயரமான கட்டிடத்தை கட்ட முடியும் என்று Engineers யோசித்தார்கள் அப்போது தான் கட்டிடத்தை வலிமையாக்க கீழ் Fiction என்ற பில்லர்ஸ் மேல் தான் இந்த கட்டிடம் இருக்கிறது.
அந்த கட்டிடத்தில் உள்ள எஸ்கலேட்டர் படிகள் ஒரு நிமிடத்திற்க்கு 10 மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் மிகவும் நீளமாகவும் இருக்கும்.
இந்த கட்டிடம் திறக்கப்படும் நேரம் வரை புர்ஜ் துபாய் என்ற பெயரில் இருந்தது ஆனால் துபாயின் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் அடைத்தார் அவருக்கு நன்றி சொல்லும் விதமாக ‘புர்ஜ் கலிஃபா என்று பெயர் சூட்டப்பட்டது.
புர்ஜ் கலிஃபாவில் உள்ள 100 வது மாடியை பெங்களூரை சேர்த்த தொழிலதிபராக இருக்கும் பி. ஆர். ஷெட்டி 1970-களில் அபுதாபிக்கு வந்து செல்ல வாங்கியுள்ளார்.
இந்த கட்டிடத்தை கட்ட இந்தியர்கள் தான் வந்துள்ளார்கள். ஒரே நேரத்தில் 12,000 பேர் வேலை செய்துள்ளார்கள்.
இந்த கட்டிடத்தில் மேல் சுற்றுலா பயணிகள் சென்றால் அங்கு அதிவேகமாக காற்று வீசினால் தானாகவே கதவை மூடிக்கொள்ள வடிவமைத்துளார்கள்.
சிங்கப்பூரில் என்ன வேலைக்கு எவ்வளவு சம்பளம்.?
இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Travel Guide |