மனித முகம் கொண்ட பிள்ளையார் கோவில் எங்குள்ளது?

Advertisement

மனித முகத்துடன் காட்சியளிக்கும் விநாகயர் கோவில்!

நமது முழுமுதற் கடவுளான விநாயகரை நாம் யானை முகத்துடன் தான் எல்லா கோவில்களிலும் பார்த்திருப்போம். அவரும் மனித முகத்துடன் பிறந்தவர் தான், அவருக்கு ஏன் யானை முகம் வந்ததென்ற கதை அனைவர்க்கும் தெரியும் என்று நெனைக்கிறேன். அப்படி அவர் மனித முகத்துடன் இருக்கும் பொழுது அவருக்கென ஒரு கோவில் இருந்திருக்கின்றது. விநாயகர் மனித முகத்துடன் இருக்கும் ஒரே கோவில் இந்த கோவில் தான். மனித முகம் கொண்ட பிள்ளையார் கோவில் இருக்கின்றதா என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் இவருக்கென இந்த ரூபத்தில் ஒரு கோவில் இருக்கின்றது.

நீங்கள் மனித முகத்துடன் கூடிய விநாயகர் கோயில் எங்குள்ளது என்று தெரிய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மனித முகம் கொண்ட விநாயகர் கோவில் | Human Face Vinayagar in Tamil 

மனித முக விநாயகரை பார்க்க நீங்கள் ஆர்வமாக உள்ளேர்கள் என்று நினைக்கிறன். இந்த விநாயகர் Temple with Human Face எங்குள்ளதென்றால் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது. திலதர்ப்பணபுரி என்ற சிதிலபதி கோவில் மிக சிறப்பான அம்சங்களை கொண்ட கோவிலாகவும்.

எங்கும் காணாத மனித முகம் கொண்ட பிள்ளையாரை இந்த கோவிலில் தான் நீங்கள் பார்க்க முடியும்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்..!

Vinayagar Temple with Human Face | Adhi Vinayagar Temple History in Tamil

Human Face Vinayagar-ஐ ஆதி விநாயகர் என்று சொல்வார்கள், பார்வதி தேவி உருவாக்கிய ஆதி விநாயகர் இந்த இடத்தில் தான் உள்ளார். எல்லா கோவில்களிலும் நீங்கள் மனித முகம் கொண்ட ஆதி விநாயகரை பார்க்க முடியாது, இந்த கோவில் தனிசிறப்புடையதாகும்.

Adhi Vinayagar Temple-ஐ திலதர்ப்பணபுரி என்று சொல்வதன் அர்த்தம் தர்ப்பணம் செய்யும் சிறந்த கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆதி விநாயகர் கோவிலுக்கு ராமர் வந்து தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்வதற்காக பிண்டங்கள் வைத்து 4 சிவலிங்கத்தை செய்து வழிபடுகிறார், இதனால் இந்த Adhi Vinayagar Temple-க்கு திலதர்ப்பணபுரி என்ற பெயரும் வந்திச்சி.

மூலவர் சிலை பின்பு இந்த காட்சிகள் யாவும் சிலையாக உள்ளது.

எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதற்கான காரணம்..

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement