Automatic Metal Water level Controller
நம்முடைய பாட்டிகளின் காலத்தில் தான் ஆற்றில் சென்று துணிகளை துவைத்தார்கள், மேலும் வீட்டிற்கு வீட்டில் பைப் இருக்கும் அதில் சென்று தான் தண்ணீர் தூக்கி வருவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீட்டிற்கு வீட்டில் டேங்க் உள்ளது, அதனால் தண்ணீர் எப்போது வேண்டுமோ அப்போது பட்டனை தட்டுகிறார்கள். தண்ணீர் நிரம்பியதும் பட்டனை ஆப் பண்ண வேண்டியது தான். இதுல குடிக்கிறதுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் purify செட் செய்து கொள்கிறார்கள். இல்லையென்றால் கேன் தண்ணீர் வாங்கி கொள்கிறார்கள்.
இந்த டேங்கில் உள்ள பிரச்சனை என்னவென்றால் தண்ணீர் நிரம்பி வழிவது வரைக்கும் தண்ணீரை ஆப் செய்ய மாட்டார்கள். இதனால் தண்ணீர் வேஸ்ட் ஆகும், அதனால் இந்த பதிவில் இதற்கான ஐடியாவை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகின்றோம். அது என்னவென்று தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
Automatic Metal Water level Controller:
இந்த ஆட்டோமெட்டிங் கண்ட்ரோலரை வீட்டின் மோட்டார் பாக்ஸ் உடன் பிக்ஸ் செய்ய வேண்டும். அதன் பிறகு இதிலேயே ஒரு டூப் மாதிரி கொடுப்பார்கள். இதனை தண்ணீர் தொட்டியில் போட வேண்டும்.
வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி
அம்சங்கள்:
இந்த கண்ட்ரோலர் இருப்பதால் என்னென்ன நன்மைகள் என்று அறிந்து கொள்வோம்.
நீங்கள் ஒவ்வொருமுறையும் தண்ணீர் இல்லாத பொது ஆன் செய்ய வேண்டும், ஆப் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இவை ஆட்டோமெட்டிங் ஆக அதுவே இயங்க கூடியது.
இவை இருப்பதால் டேங்கில் எப்போது தண்ணீர் இல்லையோ அதுவே ஆன் ஆகிடும். தண்ணீர் நிரம்பியதும் அதுவே ஆப் ஆகிடும்.
அடுத்து கரண்ட் ஆனது low oldage, high oldage ஆக இருக்கிறதா என்பதை இதுவே பார்த்து கொள்ளும்.
ஒரு வருடம் உத்திரவாதத்துடன் வருகிறது, மேலும் இதன் மூலம் கரண்ட் பில்லை சேமிக்கலாம். தண்ணீரையும் வேஸ்ட் செய்யாமல் மிச்சப்படுத்தலாம்.
விலை:
Automatic Metal Water level Controller விலையானது 791 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது. இதனை வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ள வேண்டும்👉 https://bit.ly/3u7YljW
Ocean Star Cable Float Switch Sensor 3 MTR Wire விலையானது 390 ரூபாய் அமேசானில் கிடைக்கிறது. இதனை வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ள வேண்டும் 👉 https://bit.ly/490hdjD
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |