Chennai to Madurai Flight Ticket Price List in Tamil
வணக்கம் நண்பர்களே, நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Flight -ல சென்னை To மதுரை போவதற்கு டிக்கெட்டின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருக்குமே விமானத்தில் போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், Flight டிக்கெட்டின் விலை சற்று அதிகம் என்பதால் விமானத்தில் போவதை விரும்ப மாட்டோம். விமானத்தில் போகுவதற்கு டிக்கெட்டின் விலை அதிகம் என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால், அவற்றின் விலை என்னவாக இருக்கும் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் சென்னை To மதுரை போவதற்கு டிக்கெட்டின் விலை எவ்வளவு.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக Flight -ன் டிக்கெட் விலை என்பது ஒவ்வொரு Flight -ற்கும் வேறுபடும். அந்த வகையில், சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லக்கூடிய Air India மற்றும் IndiGo Flight-ன் டிக்கெட் விலை புறப்படும் நேரம் உள்ளிட்டவற்றை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள். அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விமானம் பறக்கும் போது அவற்றின் பின்னால் ஏன் வெள்ளை நிற கோடுகள் தெரிகிறது என்று தெரியுமா..?
Chennai to Madurai Flight Ticket Price Indigo in Tamil:
சென்னை To மதுரை செல்லும் Flight டிக்கெட்டின் விலை 3,299 ரூபாய் முதல் 10,673 ரூபாய் வரை உள்ளது. இதில் டிக்கெட்டின் விலை என்பது, விமானம் மற்றும் அவற்றின் வசதி, கால அளவு, நிறுத்தம் உள்ளிட்டவற்றை பொறுத்து மாறுபடும்.
Flight | Departure (சென்னை) | Duration (நேரம்) | Arrival (மதுரை) | டிக்கெட் விலை |
IndiGo | 23:25 | 8 மணிநேரம் (5 நிமிடம் பெங்களூரில் நிறுத்தம்) | 07:30 | ரூ. 3,299
|
IndiGo | 15:40 | 1 மணிநேரம் 25 நிமிடம் | 17:05 | ரூ.4,522 |
IndiGo | 18:35 | 1 மணிநேரம் 20 நிமிடம் | 19:55 | ரூ.4,522 |
IndiGo | 13:45 | 1 மணிநேரம் 25 நிமிடம் | 15:10 | ரூ.4,931 |
IndiGo | 08:15 | 1 மணிநேரம் 25 நிமிடம் | 09:40 | ரூ.5,898
|
IndiGo | 06:15 | 1 மணிநேரம் 25 நிமிடம் | 07:40 | ரூ.7,105
|
தஞ்சையிலிருந்து விமான சேவை தொடக்கம்..
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |