உங்களுக்கு Blood Donor உடனே கிடைக்க வேண்டுமா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!

Advertisement

How To Contact Blood Donor in Tamil 

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனவர்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரத்தசோகை நோய் ஏற்பட்டால் உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், மருத்துவமனைக்கு சென்றால் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அப்போது, இரத்த தானம் செய்பவர்களை அறிந்து இரத்தம் வாங்க வேண்டும். இதுதவிர, ஏதேனும் விபத்து ஏற்பட்டு இரத்தம் அதிகமாக போய்விட்டால் அதற்கும் இரத்த தானம் செய்பவர்களை அறிந்து இரத்தம் வாங்க வேண்டும். அந்த நேரங்களில் Blood Donor  கிடைக்க மாட்டார்கள். எனவே, அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால் பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.

அதாவது, உங்களுக்கு ஏதேனும் உடனடியாக இரத்தம் வேண்டுமென்றால், இரத்த தானம் செய்பவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி அவசர நேரத்தில் நம் பகுதியில் அல்லது பகுதிக்கு அருகில் உள்ள இரத்த தானம் செய்பவர்களை அறிந்து எப்படி தொடர்பு கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இரத்த வகைகள் எத்தனை

இரத்த தானம் செய்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது.?

இரத்த தானம் செய்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது

  • முதலில் friends2support.org என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அப்பக்கத்தில் உள்ள FIND BLOOD DONORS என்ற பகுதியில் உள்ள Bloood Group என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான Blood Group -ஐ செலக்ட் செய்யவும்.
  • அடுத்து , Select Country என்பதை கிளிக் செய்து உங்கள் Country பெயரை செலக்ட் செய்யவும். இதேபோல், அதற்கு அடுத்ததாக இருக்கும், Select State, Select District, Select City போன்றவற்றை செலக்ட் செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.
  • Search என்பதை கிளிக் செய்ததும், நீங்கள் செலக்ட் செய்த பகுதியில் உள்ள இரத்ததானம் செய்பவர்களின் போன் நம்பர்,பெயர் போன்ற விவரங்கள் வரும். அவர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.

தேசிய வாக்காளர் தின வினாடி, வினா போட்டி பதிவு செய்வது எப்படி?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement