Parliamentary Constituencies in Tamil Nadu
ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமன்ற அமைப்பு அதன் பாராளுமன்றம், சில சமயங்களில் அதன் சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது. வாக்காளர்கள் தங்கள் நலன்கள் மற்றும் அக்கறைகளை சட்டமன்றக் கிளையில் பிரதிநிதித்துவப்படுத்த எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கிறது என்பதை இது உறுதி செய்கிறது. இந்தியாவில் நாடாளுமன்றத்தை இரண்டு வகைகளாக பிரித்து வைத்திருக்கின்றனர் அவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை.
மக்களவை (Lokh Sabha): மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களைக் கொண்டது.
மாநிலங்களவை (Rajya Sabha): இது மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படும் 245 உறுப்பினர்களைக் கொண்டது.
இந்த பதிவில் தமிழகத்தில் இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகள் எத்தனை என்பதனை தெளிவாக நாங்கள் கூறியுள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை?
How many Parliamentary Constituencies in Tamil Nadu, தமிழ்நாட்டில் மொத்தமாக 39 மக்களவைத் அதாவது நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன, அவை யாவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி | உறுப்பினர் (14வது மக்களவை) |
---|---|
வட சென்னை | செ. குப்புசாமி |
அரக்கோணம் | இரா. வேலு |
செங்கல்பட்டு | அ. கி. மூர்த்தி |
தென் சென்னை | த. ரா. பாலு |
மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
சிதம்பரம் (தனி) | எ. பொன்னுசாமி |
கோயம்புத்தூர் | கு. சுப்பராயன் |
கடலூர் | க. வெங்கடபதி |
தர்மபுரி | மருத்துவர் இரா. செந்தில் |
திண்டுக்கல் | என். எஸ். வி. சித்தன் |
கோபிசெட்டிப்பாளையம் | ஈ. வெ. கி. ச. இளங்கோவன் |
கரூர் | க. சி. பழனிசாமி |
கிருஷ்ணகிரி | E. கோ. சுகவனம் |
மதுரை | மோகன் பொன்னுசாமி |
மயிலாடுதுறை | மணிசங்கர அய்யர் |
நாகப்பட்டினம் (தனி) | ஏ. கே. எஸ். விஜயன் |
நாகர்கோயில் | வா. பெல்லார்மின் |
நீலகிரி | இரா. பிரபு |
பழனி | ச. கு. கார்வேந்தன் |
பெரம்பலூர் (தனி) | ஆ. ராஜா |
பெரியகுளம் | ஜ. மொ. ஆருன் இரசித் |
பொள்ளாச்சி (தனி) | மருத்துவர் சி.கிருஸ்ணன் |
புதுக்கோட்டை | சே. இரகுபதி |
இராமநாதபுரம் | பவானி இராஜேந்திரன் |
இராசிபுரம் (தனி) | க. இராணி |
சேலம் | தங்கபாலு |
சிவகங்கை | ப. சிதம்பரம் |
சிவகாசி | அ. இரவிச்சந்திரன் |
சிறீபெரும்புதூர் (தனி) | ஆ. கிருஸ்ணசாமி |
தென்காசி | மு. அப்பாதுரை |
தஞ்சாவூர் | எஸ். எஸ். பழனி மாணிக்கம் |
திண்டிவனம் | கோ. தனராஜூ |
திருச்செந்தூர் | வெ. இராதிகா செல்வி |
திருச்செங்கோடு | சுப்புலட்சும் ஜெகதீசன் |
திருச்சிராப்பள்ளி | லோ. கணேசன் |
திருநெல்வேலி | தனுஸ்கோடி ஆதித்தன் |
திருப்பத்தூர் | வேணுகோபால் |
வந்தவாசி | செஞ்சி ந. இராமச்சந்திரன் |
வேலூர் | மு.காதர் மொய்தீன் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |