வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Soursop என்றால் என்ன.?

Updated On: April 29, 2026 4:57 PM
Follow Us:
soursop in tamil
---Advertisement---
Advertisement

Soursop in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Soursop என்றால் என்ன.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. Soursop என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக இடங்களில் கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் பெயர் என்ன என்பது நம்மில் பல பேருக்கும்  தெரிந்திருக்காது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள நினைப்போம்.

இதற்காக, ஸ்மார்ட்போனில் Soursop என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை தேடி இருப்பீர்கள். அப்படி நீங்கள் Soursop in Tamil Name பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Soursop in Tamil Name:

Soursop in Tamil Name

Soursop என்றால், தமிழில் முள்ளு சீதா என்பது அர்த்தமாகும். முள்ளு சீதா என்பது ஆங்கிலத்தில் Graviola அல்லது Soursop என்று அழைக்கப்படுகிறது. 

Soursop Fruit in Tamil Name:

Soursop Fruit என்றால் தமிழில் முள்ளு சீதா பழம் என்பதாகும். இது, பசுமையான தோன்றத்துடன் இருக்கும் சிறு மரமாகும். இதன் இலைகள் அகலமானதாக இருக்கும். மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா, கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவற்றை தாயகமாக கொண்டது. இம்மரம் தற்போது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பம் ஆகும். Soursop Fruit புளிப்பு தன்மை சேர்ந்த சுவையுடையது.

Shea butter என்றால் என்ன..?

What is Soursop Fruit Used For:

What is Soursop Fruit Used For

வெளிநாடுகளில் இந்த பழத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அதனை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள மக்களுக்கு Soursop Fruit பற்றி அந்த அளவிற்கு தெரிவதில்லை. முள் சீதா பழத்தின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை மற்றும் வேர் என எல்லாப் பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.

முள் சீதாப்பழத்தில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், புரோட்டின், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது அனைத்து விதமான புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகளையும் இது தடுக்கிறது. இதுபோன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு முள் சீதாபழம் பயன்படுத்துகிறது.

Manjistha என்றால் என்ன.? அதன் நன்மைகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now