எந்த நிற சட்டை அணிந்தால் வியர்வை வெளியில் தெரியாது..!

Advertisement

Which Colours Don’t Show Sweat in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எந்த நிற சட்டை அணிந்தால் வியர்வை வெளியில் தெரியாது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. வியர்வை என்பது இயற்கையான ஒன்றாக இருந்தாலும், அதனால் உடல் துர்நாற்றமும், உடல் சோர்வும் ஏற்படும். பெரும்பாலனவர்களுக்கு அதிக வியர்வையின் காரணமாக அணிந்திருக்கும் சட்டை முழுவதும் ஈரமாகவிடும். அந்த அளவிற்கு வியர்த்து வியர்வை நீர் சட்டையின் வெளிப்புறத்தில் தெரியும்.

இதனால், பலபேர் எந்த நிறத்தில் சட்டை அணிந்தால் வியர்வை வெளியில் தெரியாது என்பதை தெரிந்துகொள்ள விரும்புவார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Which Colours Don’t Show Sweat Stains என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் இப்பதிவினை படித்து வியர்வையை வெளியில் காட்டாத சட்டை நிறம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

What Color Clothes Don’t Show Sweat in Tamil:

கருப்பு நிறம்:

 what color shirts don't show sweat stains in tamil

கருப்பு நிற ஆடையை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலில் ஏற்படும் வியர்வை வெளியில் தெரியாது. சில பேர் கருப்பு நிற ஆடைகள் அணிவதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும், உங்களுக்கு உடலில் வியர்ப்பது வெளியில் தெரியாமல் இருக்க வேண்டுமென்றால் கருப்பு நிற ஆடைகளை தேர்வு செய்யுங்கள்.

எந்த கிழமையில் எந்த கலர் ட்ரெஸ் அணிய வேண்டும்..

வெள்ளை நிறம்:

 which colours don't show sweat in tamil

வெள்ளை நிறம் வியர்வையை வெளியில் காட்டுவதில்லை. மற்ற நிற ஆடைகளை அணியும்போது, வியர்த்தால் அதன் வியர்வை நீர் சட்டையின் நிறத்துடன் கலந்து வியர்வை வெளியில் தெரியும். ஆனால், வெள்ளை நிற சட்டைகள் அப்படி இல்லை. வெள்ளை நிறம் மட்டும் இருப்பதால் வியர்த்தால், வியர்வை நீர் வெளியில் தெரியாது.

Charcoal நிறம்:

 what colour t-shirts don't show sweat in tamil

Charcoal நிறம் என்பது நீல நிறம் மற்றும் கருப்பு நிறம் கலந்த கலவை ஆகும். இந்த நிற ஆடைகளை நீங்கள் அணிவதன் மூலம் வியர்வை குறைந்த அளவில் தான் வெளியில் தெரியும்.

லைட் பிங்க் (வெளிர் இளஞ்சிவப்பு):

 what color clothes don't show sweat in tamil

லைட் பிங்க் கலரில் உள்ள சட்டை அணிவதன் மூலம் வியர்வை வெளியில் தெரியாது. மற்ற கலர் சட்டைகளை விட இந்த நிற சட்டை குறைவான வியர்வையை மட்டுமே வெளியில் காட்டும்.

நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இதை Follow பண்ணுங்க..!

நேவி ப்ளூ:

 what color shirts don't show sweat in tamil

நேவி ப்ளூ நிறம் உங்கள் உடலில் ஏற்படும் வியர்வையை மறைத்து காட்டுகிறது. ஆகையால், அதிக வெப்ப காலங்களில் வியர்வை வெளியில் தெரியாமல் இருக்க நேவி ப்ளூ நிறம் சட்டைகளை பயன்படுத்துங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement