முதலீடுகளுக்கான சிறந்த ஐந்து இன்டெக்ஸ் ஃபண்ட்கள்..!

Advertisement

Best Index Funds in Tamil

பங்குச்சந்தைகளில் பட்டியல் இடப்பட்டுள்ள பங்குகளில் நேரடியாக முதலீடு ஒரு வகை முதலீடு என்றால், இந்த இன்டெக்ஸ் பண்டுகள் மற்றொரு வகையான முதலீட்டு ஆகும். இன்டெக்ஸ் ஃபண்ட்கள் மியூச்சுவல் ஃபண்ட்களைப் போலவே செயல்படும் ஒரு முதலீடாகும். அதாவது, பங்குகளில் இல்லாமால், நேரடியாக அந்த பங்குச்சந்தையின் குறியீடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு வகை ஃபண்ட்கள் ஆகும்.

இந்த இன்டெக்ஸ் சென்செக்ஸ் அல்லது நிஃப்டி போன்ற பிரபலமான இன்டெக்ஸ்களைப் பின்பற்றியே செயல்படுகின்றன. பங்குகள், பாண்டுகளில் முதலீடு செய்து நிர்வகிக்கப்படும் ஃபண்ட்களுடன் ஒப்பிட்டால், இன்டெக்ஸ் ஃபண்ட்கள் குறைவான மார்க்கெட் ரிஸ்க் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது தனிப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கான ரிஸ்க்கை எதிர்கொள்ள விரும்பாத, ஆனால் சந்தையின் மூலம் லாபம் பெற விரும்புபவர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்ட்கள் ஒரு சிறந்த தேர்வாக அமையும். சரி இந்த பதிவில் சிறந்த ஐந்து Lowest Tracking Error இண்டெக்ஸ் ஃபண்டு பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

UTI Nifty Index Fund:

இந்த UTI Nifty Index Fund எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டதுனா.. 2000-ஆம் ஆண்டு மார்ச் 3 தேதி தான் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பண்டின் Benchmark (அளவுகோல்) Nifty 50 Toral Return ஆகும்.

இபண்டின் நேரடி திட்ட வளர்ச்சி (Direct Plan Growth) 110.05 ஆகும். இதன் Expense Ratio 0.18 சதவீதம் ஆகும்.

இதன் Regular Plan Growth 109.40 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.28 சதவீதம் ஆகும்.

முதலீட்டாளர்கள் இந்த UTI Nifty Index Fund-யில் 7,000 கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இதன் Tracking Error 0.11 சதவீதம் ஆகும். இந்த Tracking Error அவ்வப்போது வேறுபாடும்.

HDFC Nifty 50 Index Plan:

இந்த HDFC Nifty 50 Index Plan எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டதுனா.. 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி தான் அறிமுகம் செய்துள்ளனர். இந்த பண்டின் Benchmark (அளவுகோல்) Nifty 50 Toral Return ஆகும்.

இபண்டின் நேரடி திட்ட வளர்ச்சி (Direct Plan Growth) எவ்வளவுன்னா 153.93 ஆகும். இதன் Expense Ratio 0.20 சதவீதம் ஆகும்.

இதன் Regular Plan Growth 151.36 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.40 சதவீதம் ஆகும்.

முதலீட்டாளர்கள் இந்த UTI Nifty Index Fund-யில் 5,919 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இதன் Tracking Error 0.10 சதவீதம் ஆகும்.

ICIC Prudential Nifty Index Fund:

இந்த UTI Nifty Index Fund எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டதுனா.. 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி தான் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பண்டின் Benchmark (அளவுகோல்) பொறுத்தவரை Nifty 50 Toral Return ஆகும்.

இபண்டின் நேரடி திட்ட வளர்ச்சி (Direct Plan Growth) 166.42 ஆகும். இதன் Expense Ratio 0.18 சதவீதம் ஆகும்.

இதன் Regular Plan Growth 160.60 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.41 சதவீதம் ஆகும்.

முதலீட்டாளர்கள் இந்த UTI Nifty Index Fund-யில் 2,060 கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இதன் Tracking Error 0.14 சதவீதம் ஆகும். இந்த Tracking Error அவ்வப்போது சைஸ்லி வேறுபாடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் பணத்தை சேமிக்க சிறந்த வழிகள்

SBI Nifty Index Plan:

இந்த UTI Nifty Index Fund எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டதுனா.. 2002-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தான் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பண்டின் Benchmark (அளவுகோல்) Nifty 50 Toral Return ஆகும்.

இபண்டின் நேரடி திட்ட வளர்ச்சி (Direct Plan Growth) 147.08 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.18 சதவீதம் ஆகும்.

இதன் Regular Plan Growth 141.49 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.50 சதவீதம் ஆகும்.

முதலீட்டாளர்கள் இந்த UTI Nifty Index Fund-யில் 2,431 கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இதன் Tracking Error 0.10 சதவீதம் ஆகும். இந்த Tracking Error அவ்வப்போது சைஸ்லி வேறுபாடும்.

HDFC Index Fund Sensex Plan:

நாம் இதுவரை பார்த்த அனைத்துமே நிஃப்டி சார்ந்த இன்டெக்ஸ் பண்டு முதலீடு ஆகும். இப்பொழுது நாம் தெரிந்துகொள்ள இருப்பது சென்செக்ஸ் முதலீடு ஆகும். இந்த HDFC Index Fund Sensex Plan 17.07.2002 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பண்டின் Benchmark (அளவுகோல்) பொறுத்தவரை S&P BSE Sensex TRI ஆகும்.

இபண்டின் நேரடி திட்ட வளர்ச்சி (Direct Plan Growth) 504.26 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.20 சதவீதம் ஆகும்.

இதன் Regular Plan Growth 494.93 சதவீதம் ஆகும். இதன் Expense Ratio 0.40 சதவீதம் ஆகும்.

முதலீட்டாளர்கள் இந்த UTI Nifty Index Fund-யில் 3,384 கோடிக்கு மேல் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இதன் Tracking Error 0.03 சதவீதம் ஆகும். இந்த Tracking Error அவ்வப்போது சைஸ்லி வேறுபாடும்.

மேல் கூறப்பட்டுள்ள பண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பார்கள் https://zerodha.com/ என்ற இணையதளத்தை அணுகு முதலீடு செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் உங்கள் சேமிப்பை அதிகரிக்க சிறந்த 5 வழிகள் இதோ..!

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement