கனரா வங்கியில் 20,000 ரூபா முதலீடு போட்டா எவ்வளவு கிடைக்கும்

Advertisement

கனரா வாங்கி பிக்சட் டெபாசிட் திட்டம்

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. அதனை சரியான முதலீடு திட்டங்களில் சேமிப்பது முக்கியமானது. ஏனென்றால் அடுத்தது என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அதனால் நமது சம்பாத்தியத்தில் முடிந்தளவு சேமித்து வைக்க வேண்டும். நீங்கள் சேமித்து வைத்த பணமானது ஏதோ ஒரு வகையில் நமது குழந்தைகளுக்கு உதவும். அதனால் சேமிப்பு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நமது பதிவில் நிறைய வகையான முதலீடு திட்டங்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 20,000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Canara Bank fd 20000 Deposit Interest Rate in Tamil

இந்த திட்டத்தில் உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை இருக்கிறது என்றால் அதனை டெபாசிட் செய்வதற்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.

கனரா வங்கியில் இந்த பிக்சட் டெபாசிட்டிற்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்சுரிட்டி காலம் வழங்கப்படுகிறது. அதில் உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ற கால வகையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 2 கோடி வரைக்கும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

இந்தியன் வங்கியில் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் 3 வருடத்தில் வரும் அசல் எவ்வளவு..?

வட்டி:

திட்டத்திற்கான காலம் General Citizen Senior Citizen
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு 4% 4%
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு 5.25% 5.25%
91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு 5.50% 5.50%
180 நாட்கள் முதல் 269 நாட்களுக்கு 6.25% 6.75%
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை 6.50% 7%
1 வருடம் மட்டும் 7% 7.50%
444 நாட்கள் 7.25% 7.75%
1 வருடம் முதல் 2 வருடம் வரை 6.90% 7.40%
2 வருடம் முதல் 3 வருடம் வரை 6.85% 7.35%
3 வருடம் முதல் 5 வருடம் வரை 6.80% 7.30%
5 வருடம் முதல் 10 வருடம் வரை 6.70% 7.20%

 

 எவ்வளவு கிடைக்கும்:

General Citizen Senior Citizen
வருடம்  முதலீடு செய்த தொகை வட்டி தொகை மொத்த தொகை வட்டி தொகை மொத்த தொகை
3 வருடம் 20,000 ரூபாய் 4,484 ரூபாய் 24,484 ரூபாய் 4,848 ரூபாய் 24,848 ரூபாய்
5 வருடம் 20,000 ரூபாய் 28,019 ரூபாய் 28,019 ரூபாய் 8,716ரூபாய் 28,716 ரூபாய்
10 வருடம் 20,000 ரூபாய் 18,868 ரூபாய் 38,868 ரூபாய் 20,826 ரூபாய் 40,826 ரூபாய்

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement