வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 300 ரூபா முதலீடு போட்டு 81,102 ரூபா பெற வேண்டுமா.?

Updated On: November 22, 2023 10:59 AM
Follow Us:
indian bank rd 300 deposit interest rate in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank rd 300 Per Month in Tamil

பொதுவாக பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டங்களில் சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் தபலா துறை திட்டங்களில் பெரும்பாலானவர்கள் சேமிக்கிறார்கள். ஆனாலும் வங்கிகளிலும் பல வகையான திட்டங்கள் இருக்கின்றது. அதனை பற்றிய புரிதல் பலரிடம் இல்லை. அதனால் தான் நம் பதிவில் பல வகையான திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கியில் 300 ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:

தகுதி:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

டெபாசிட் தொகை: 

இந்தியன் வங்கியில் 300 ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

டெபாசிட் காலம்:

இந்தியன் வங்கியில் Rd திட்டத்தில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை கால அளவு  வழங்கப்படுகிறது.

SBI வங்கியில் மாதந்தோறும் 3000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டி 7.30% அப்போ 5 வருடத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

வட்டி:

இந்த திட்டடத்தில் வட்டியானது 4% முதல் 5.75% வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதமானது கால அளவை பொறுத்து மாறுபடுகிறது.

கால அளவு  பொதுமக்களுக்கான வட்டி  மூத்த குடிமக்களுக்கான வட்டி 
180 நாட்கள் 4.00% 4.50%
181 நாட்கள் – 269 நாட்கள் 4.00% 4.50%
9 மாதங்கள் – 364 நாட்கள் 4.40% 4.90%
1 ஆண்டு 5.00% 5.50%
1 வருடம் 1 நாள் – 1 வருடம் 364 நாட்கள் 4.95% 5.45%
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் 5.10% 5.60%
3 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் 5.25% 5.75%

எவ்வளவு கிடைக்கும்:

சேமிப்பு தொகை முதிர்வு காலம் Normal Citizens                      Senior citizens
மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை
300 ரூபாய்  10 வருடம்  60,000 ரூபாய்  18,938 ரூபாய்  78,938 ரூபாய்  60,000 ரூபாய்  21,102 ரூபாய்  81,102 ரூபாய் 

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை