Indian Bank SCSS 1.5 Lakh Investment Plan
இந்தியன் வங்கி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு வங்கியாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வங்கியில் பலரும் பண பரிவர்த்தனை முதல் வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் நகைக்கடன் என இந்த முறையிலும் பயன் அடைந்து தான் வருகிறார்கள். அதன் படி பார்த்தால் இந்த கடன்கள் அனைத்தும் குறைவான வட்டி விகிதத்துடன் வழங்கப்படுவது பெரும்பாலும் தெரியும். ஆனால் இவை மட்டும் இல்லாமல் இன்னும் ஏராளமான நன்மைகள் இருக்கிறது.
அதாவது நாம் சேமித்து பயன் அடைவதற்கு என்று RD, FD, SCSS மற்றும் PPF என இத்தகைய திட்டங்கள் அனைத்தும் இருக்கிறது. அந்த வகையில் இந்த திட்டங்கள் அனைத்தும் வெவ்வேறு விதிமுறையினையும், வட்டி விகிதத்தையும் கொண்டுள்ளது. அதனால் நாம் எந்த திட்டத்தின் கீழாவது முதலீடு செய்ய விரும்பினால் அதற்கான விவரங்களை தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ஆகையால் இன்று இந்தியன் வங்கியில் உள்ள மூத்த குடிமக்கள் திட்டத்தில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்:
மூத்த குடிமக்கள் திட்டமானது அரசு வழங்கும் ஒரு திட்டமாகும். ஆகையால் இந்த திட்டத்தில் நீங்கள் அனைத்து விதமான வங்கி அல்லது தபால் துறை என அனைத்திலும் சேர்ந்து கொள்ளலாம்.
வயது மற்றும் சேமிப்பு தொகை:
வட்டி விகிதம்%:
இந்தியன் வங்கியில் இந்த திட்டத்தின் வட்டி விகிதமாக தோராயமாக 8.2% வரை அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
மேலும் இதில் உங்களுக்கான முதிர்வு காலமாக 5 வருடம் வரை வழங்கப்படுகிறது.
1.5 லட்சத்திற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?
முழு விளக்கம்:
முதலீடு தொகை: 1,50,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8.2%
சேமிப்பு காலம்: 5 ஆண்டு
மொத்த வட்டி தொகை: 61,500 ரூபாய்
3 மாத வட்டி: 3075 ரூபாய்
அசல் தொகை: 2,11,500 ரூபாய்
இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |