வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தபால் துறையில் 7.5% வட்டி என்றால் 2 வருடத்தில் கிடைக்கும் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு.?

Updated On: November 9, 2023 11:06 AM
Follow Us:
post office mahila samman investment plan in tamil
---Advertisement---
Advertisement

தபால் துறை மகிளா சம்மன் திட்டம்

யாரையும் எந்த சூழலிலும் நம்பி வாழ கூடாது, யாரை நம்பியும் நாம் இருக்க கூடாது. அதற்கு நாம் சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாம் இப்பொது சேமித்து வைப்பது எதோ ஒரு சூழலில் நமக்கு உதவியாக இருக்கும். எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் அதிகமாகஇருக்கும். நம் பதிவில் நிறைய வகையான முதலீடு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள பெண்களுக்கான திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தபால் துறை மகிளா சம்மன் திட்டம்: 

தகுதி:

இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்களான பெண்கள் இந்த திட்டத்தில்  கொள்ளலாம்.

டெபாசிட் தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 2 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்துகொள்ளலாம். அதுபோல் நீங்கள் சேமிக்கவிருக்கும் தொகையினை Single பிரீமியம் அதாவது ஒற்றை பிரீமியாக செலுத்த வேண்டும்.

உங்களுக்கு ஏற்ற தொகையில் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.

வட்டி:

தபால் துறை மகிளா சம்மன் திட்டத்தில் 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீசில் 2 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு 8.2% வட்டி விகிதம் என்றால் மொத்த வட்டி தொகை எவ்வளவு 

கடன் காலம்:

இந்த திடட்டத்திற்கான சேமிப்பு காலம் என்பது இரண்டு வருடம் வழங்கப்படுகிறது. அதனால் குறைந்த வருடத்தில் அதிக வருமானத்தை பெறுவதற்கு இது ஒரு நல்ல முதலீட்டு திட்டமாக இருக்கிறது.

கடன்:

இந்த திடட்டத்தில் டெபாசிட் செய்த ஒரு வருடத்திற்கு பிறகு கார்பஸ் தொகையில் 40% திரும்ப பெற்று கொள்ளலாம்.

எவ்வளவு கிடைக்கும்:

இந்த திட்டத்தில் நீங்கள் 1,50,000 ரூபாய் டெபாசிட் செய்தால் 2 வருடத்தில் வட்டி தொகையாக 24,033 ரூபாய் கிடைக்கும்.

டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 2 வருடம் கழித்து 1,74,033 ரூபாய் கிடைக்கும்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை